ஒரே பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் : குழந்தை பெரும் வரை அது தெரியாத தாய்

0
158
Three children born delivery

(Three children born delivery)

ஹொரணை தள மருத்துவமனையில் நேற்று  ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிந்துள்ளன.

அந்த மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல் சந்தர்ப்பம் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளர்.

Three children born delivery

இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ள நிலையில், அறுவைச் சிகிச்சை மூலமே இந்த பிரசவம் இடம்பெற்றுள்ளது.

புளத்தசிங்க பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான பெண்ணொருவருக்கே இக் குழந்தைகள் பிறந்துள்ளன.

இது தொடர்பில் தாய் கூறிய போது, நேற்று பிற்பகல் தனக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும், பின்னர் புளத்தசிங்கள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஹொரணை தள மருத்துவமனைக்கு மாற்றியனுப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஹொரணை மருத்துவமனைக்கு மாற்றியனுப்பும் வரை தனது வயிற்றில் மூன்று குழந்தைகள் இருந்தமை தனக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related news:

ஐஸ்வர்யா ராய் கூட ரொமான்ஸ் என்றாலே அலறும் நடிகர்

தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சுமார் மூஞ்சி குமார்!

12 வயது சிறுமிக்கு நடந்த கட்டாய திருமணம்: பேஸ்புக் உதவியால் வெளிவந்த உண்மை

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் முதியவரை குப்பைத்தொட்டியில் தூக்கி வீசிய அரசு ஊழியர்கள்

சந்தானத்துக்கு முன்ஜாமீன் கடலிலேயே இல்லையாம்!

Our Other Websites :

Keyword:Three children born delivery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here