2.0 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரிற்கு பதிலாக பரிந்துரைக்கப்பட்ட பிரபல நடிகர்

0
218
Amir khan interview

(Amir khan interview)

மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள படம் தான் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கதிகுள் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கும் 2.0 .எப்படியும் இந்த வெளியான முதலே சக்கை போடு போடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை .எல்லா மொழிகளிலும் வெளியாகி ஒரு மாபெரும் ஹிட் கொடுக்க தயாரான நிலையில் இப்படம் உள்ளது .

Amir khan interview

இந்நிலையில் இந்த படத்தை சூப்பர் ஸ்டார் நடிக்காமல் வேறு நடிகர் நடித்திருந்தால் எப்படி இருக்கும் .ஆம் ரஜினி மற்றும் இயக்குனர் சங்கர் இருவருமே இப்படத்தை அமீர் கான் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணி அவரிடமே கேட்டனர்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் ஜனவரி மாதம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு பாலிவுட் நடிகர் ஆமீர் கானை ஷங்கர் கேட்டுள்ளார்.
இது குறித்து ஆமீர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

நான் ஷங்கர் சார் மற்றும் ரஜினியின் மிகப் பெரிய ரசிகன். 2.0 படத்தில் நடிக்குமாறு ஷங்கர் அழைத்தார். ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தில் என்னை நடிக்குமாறு கூறினார்.

Amir khan interview

தனக்கு உடல் நிலை சரியில்லாததால் 2.0 படத்தில் என்னை நடிக்க வைக்குமாறு ஷங்கரிடம் ரஜினி தெரிவித்துள்ளார். மேலும் 2.0 படத்தில் நடிக்குமாறு எனக்கு போன் செய்து கேட்டுக் கொண்டார் ரஜினி

2.0 படத்தின் ஸ்க்ரிப்ட் சூப்பர்  ஆனால் படத்தை பற்றி நினைத்தாலே ரஜினி சார் தான் என் நினைவுக்கு வந்தார். என்னை அவர் கதாபாத்திரத்தில் வைத்து பார்க்க முடியவில்லை.

என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது. ரஜினி சாரால் மட்டுமே இந்த படத்தில் நடிக்க முடியும் என்று நான் ஷங்கரிடம் தெரிவித்துவிட்டேன். நான் எந்திரன் படத்தை பார்த்துள்ளேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

Related news:

பறவைகளின் இருப்பிடம் : சீசன் இல்லாவிடினும் 5000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து குவிந்த தமிழக சரணாலயம்

சமூக வலைத்தளத்தில் சுற்றிவரும் சமந்தாவின் முதலிரவு போட்டோ!

பல்கலைக்கழக மாணவர்கள் அறையில் மாணவிகள் உல்லாசம்? 3000 ஆணுறைகள் மீட்பு

டொனால்ட் டிரம்ப்பின் தீபாவளி கொண்டாட்டம்

பெண்கள் வாழ முடியாத நகரம் எது தெரியுமா?

அண்டார்ட்டிக்காவில் கொத்து கொத்தாய் செத்துவிழும் பென்குவின்கள்!

Our Other Websites :

 

Keyword:Amir khan interview

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here