தினமும் 30 லட்சம் பேர் பாதுகாப்புக்காக துப்பாக்கி எடுத்து செல்கின்றனர்

0
196

(US people carrying)

அமெரிக்காவில் தினமும் 30 லட்சம் பேர் தமது பாதுகாப்புக்காக தங்களுடன் ரவைகள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கிகளை எடுத்து செல்வதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனால் அங்கு துப்பாக்கி சூட்டு சம்பவங்களும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.

எனவே, துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.

இந்தநிலையில், துப்பாக்கி வைத்திருப்போர் குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், 90 லட்சம் பேர் மாதம் ஒரு முறை எடுத்து செல்வது தெரிய வந்துள்ளது.

90 சதவீத துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் உயிரிழப்புகள் இடம்பெறுகின்றன.

துப்பாக்கி எடுத்து செல்பவர்களில் 66 சதவீதம் பேர் அவற்றை மறைத்து கொண்டு செல்கின்றனர்.

10 சதவீதம் பேர் ஒளிவு மறைவின்றி எடுத்து செல்வது போன்ற விவரங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளன.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகியதற்கு காரணம் குறித்து கருத்து வினவப்பட்டது.

அதற்கு பாதுகாப்பு காரணங்கள் கருதியே துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அவற்றை தங்களுடனே எடுத்து செல்வதாகவும் தெரிவித்தனர்.

பெரும்பாலான இளைஞர்களே தங்களுடன் துப்பாக்கி கொண்டு செல்வது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

(US people carrying)

Related news:

மெர்சல் படத்துக்கு காங்கிரஸ் ஆதரவு: பா.ஜ.க.வுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

வித்தியாசமான பிறந்த நாள் வாழ்த்தை சேவாகிற்கு தெரிவித்த சச்சின்

பறவைகளின் இருப்பிடம் : சீசன் இல்லாவிடினும் 5000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து குவிந்த தமிழக சரணாலயம்

சமூக வலைத்தளத்தில் சுற்றிவரும் சமந்தாவின் முதலிரவு போட்டோ!

பல்கலைக்கழக மாணவர்கள் அறையில் மாணவிகள் உல்லாசம்? 3000 ஆணுறைகள் மீட்பு

டொனால்ட் டிரம்ப்பின் தீபாவளி கொண்டாட்டம்

பெண்கள் வாழ முடியாத நகரம் எது தெரியுமா?

அண்டார்ட்டிக்காவில் கொத்து கொத்தாய் செத்துவிழும் பென்குவின்கள்!

Our Other Websites :

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here