சமந்தாவின் ஹனிமூன் பிளான்

0
177
Samantha honeymoon

(Samantha honeymoon)

கடந்த அக்டோபர் 6 திகதி திருமணம்  மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது .இனி எல்லோரினதும் அடுத்த கேள்வி ஹனி முன்  எந்த இடம்  எப்போ போறீங்கனு தான் .

மாமானார் நாகார்ஜுனாவின் மனைவி அமலா திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியது போல் இவரும் விலகி இருக்கலாமே என்று விமர்சனங்களும் கிளம்பி உள்ளது. அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் சமந்தா நடிப்பில் கவனம் செலுத்துகிறார்.

Samantha honeymoon

“நாகசைதன்யா என்னை புரிந்து வைத்து இருக்கிறார். மீண்டும் நான் நடிப்பதை அவர் உற்சாகப்படுத்துகிறார் என்றார். திருமணமான நடிகைகளாலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதை நிரூபிப்பேன்” என்றும் சபதமிடுகிறார். இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து தேசிய விருது வாங்குவது மட்டுமே அவரது நோக்கமாக இருக்கிறதாம்.

சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கில் 5 படங்கள் கைவசம் உள்ளன. இந்த படங்களை முடித்து விட்டு கணவருடன் தேனிலவுக்கு செல்லப்போகிறாராம்.

Related news:

Our Other Websites :

Keyword:Samantha honeymoon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here