ஐரோப்பாவில் மிகப்பெரிய மீன் அருங்காட்சியகம் சுவிஸ்லாந்தில் திறப்பு

0
286
Europe largest fish museum open switzerland

(Europe largest fish museum open switzerland)

அதிக சுற்றுலா பயணிகளை கவர்வதற்காகவும் பொதுமக்களுக்கு நீர்ச்சூழல்களை பாதுகாத்தல் மற்றும் அவற்றின் அவசியம் குறித்த விழிப்புணர்வை  மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்விதமாக சுவிட்சர்லாந்தின் Lausanne மாகாணத்தில் நன்னீர் அடங்கிய ஐரோப்பாவின் மிகப்பெரிய மீன்கள் அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது.

Europe largest fish museum open switzerland

Aquatis என பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் 46 தொட்டிகள் உள்ளன. இதன் நிறுவனர் Angélique Vallée-Sygut . இதனுள் 10,000 மீன்களும், 100 ஊர்வன மற்றும் நீர் நில உயிரிகளும், 200 விதமான வேறு நீர்வாழ் உயிரிகளும் உள்ளன.

Europe largest fish museum open switzerland

15 ஆண்டுகளின் திட்டமிடலில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் கடந்த 21ம் திகதி திறக்கப்பட்டது.

Europe largest fish museum open switzerland

முதல் வாரத்திலேயே 6,500 பார்வையாளர்கள் வந்து பார்த்துள்ளதால் ஆண்டிற்கு சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்கள் வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Europe largest fish museum open switzerland

Related news:

Our Other Websites :

 

Keyword:Europe largest fish museum open switzerland

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here