மாமியாருக்கு உத்தரவு போட்ட ஐஸ்வர்யாராயின் கணவர்

0
320
Abhishek ordered Aishwarya mom

(Abhishek ordered Aishwarya mom)

உலக அழகியும், ஹிந்தி நடிகையுமான ஐஸ்வர்யாராயின் தந்தை அண்மையில் காலமானதையடுத்து தங்களுடன் வந்து தங்கி இருங்குமாறு ஐஸ்வர்யாராயின் அம்மாவுக்கு மருமகன் அபிஷேக் பச்சன் உத்தரவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யாராயின் தாயார் பிருந்தா, மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள லாமெர் மாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

ஐஸ்வர்யாவின் தந்தை இறந்த பின்னர் தாயார் தனியாகவே தங்கியுள்ளார்.

Abhishek ordered Aishwarya mom

குறித்த கட்டிடத்தில் சில தினங்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் ஐஸ்வர்யாராய், பதட்டத்துடன் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சென்று தனது தாயாரை சந்தித்தார்.

அப்போது அபிஷேக் பச்சன் தனது மாமியார் பிருந்தாவிடம், “இனி நீங்கள் தனியாக இருக்காமல் எங்கள் வீட்டில் தான் தங்க வேண்டும். என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

இதனால் மகளுடன் தங்கி இருக்க ஐஸ்வர்யா ராயின் தாயார் தீர்மானித்துள்ளார்.

ஐஸ்வர்யாராயின் தந்தை இறந்த பிறகு மாமியாரை தங்களுடன் வந்து இருக்கும்படி அபிஷேக் பச்சன் வற்புறுத்தினார். மகள் சொன்னதையும் பிருந்தா ஏற்கவில்லை.

தீ விபத்து ஏற்பட்டதால் மகளுடன் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐஸ்வர்யாராய் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

மகள் ஆரத்யாவை தாயார் கவனித்துக்கொள்வார் என்ற நிம்மதி அவருக்கு ஏற்பட்டுள்ளது.

(Abhishek ordered Aishwarya mom)

Related news: 

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here