துவாயுடன் பேரூந்தில் பயணித்த பயணி : மக்கள் கடுப்பில் இடுப்பை உடைத்த சம்பவம்

0
338
Half nude passengers traveling bus

(Half nude passengers traveling bus)

ஆள் பாதி ஆடை பாதி என்பது ஈது முன்னோர்கள் நமக்கு கூறிய பொன் மொழிகள் .ஒருவரின் ஆடையை வைத்து தான் அவரை நாம் இடை போடுவாம் .ஆனால் இங்கு ஒருவர் அரை நிர்வாணமாக பேருந்தில் பயணித்து பயணிகளுக்கு இடைஞ்சல் விளைவித்துள்ளார்.

இலங்கை நுகேகொடையில் அதிக மக்கள் பயணிக்கும் பேரூந்து ஒன்றில் துவாயினை கட்டிய படி பேரூந்தில் ஏறியுள்ளார்.

இதனை கண்ணுற்ற மக்கள் வாய் சண்டையில் ஈடுபட்டனர் .
இடுப்பில் துவாயை மட்டும் அணிந்த படி பேரூந்தில் அரை நிர்வாணமாக செல்ல முறைப்பட்ட போதே
மக்களினால் இவர் விரட்டியடிக்க பட்டுள்ளார்.

Related news: 

Our Other Websites :

Keyword:Half nude passengers traveling bus

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here