பில்கேட்சை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்த amazon CEO

0
280
amazon founder jeff bezos cars,amazon founder jeff bezos cars,,amazon founder jeff bezos,,amazon founder jeff ,amazon founder ,amazon

(amazon founder jeff bezos cars)

உலகின் பெரும் பணக்காரர் வரிசையில் முதலிடத்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் அதிபர் பில்கேட்ஸுக்கு அமேஸான் இணையதள அதிபர் ஜெஃப் பேசோஸ் கடும் போட்டியை கொடுத்து வருகிறார். கடந்த ஜூலையில் அமேஸான் பங்குகள் ஜிவ்வென உயர்ந்ததால், பில்கேட்ஸை சொத்து மதிப்பில் வீழ்த்தி முதலிடத்தை ஒரு நாள் பிடித்தார்.

amazon founder jeff bezos cars

இந்த நிலையில், அதேபோன்று பில்கேட்ஸை வீழ்த்தி, உலகின் பெரும் பணக்காரர் என்ற பெருமையை மீண்டும் பெற்றிருக்கிறார் அமேஸான் இணையதள நிறுவன அதிபர் ஜெஃப் பேசோஸ். கணிணி தொழில்நுட்ப வல்லுனர், முதலீட்டாளர், சிறந்த வழிகாட்டி, கொடையாளர் என்ற பன்முக சிறப்புகளை பெற்றவர்

நிஜ வாழ்க்கையிலும் பலர் பணம், பதவி, புகழ் வரும்போது தங்களது வாழ்க்கை முறையை அடியோடு மாற்றிக் கொள்வதை பார்த்து வருகிறோம்.

அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டாளர் வாரன் பஃபெட், நம் நாட்டை சேர்ந்த விப்ரோ அதிபர் அஸிம் பிரேம்ஜி உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் வரிசையில், அமேஸான் இணையதள அதிபர் ஜெஃப் பேசோஸ் மிக எளிமையானவராக இருக்கிறார்.

amazon founder jeff bezos cars

பணம் வந்தவுடன், பிரம்மாண்ட வீடு கட்டியவுடன், அவர்களது அடுத்த தங்களது அந்தஸ்துக்கு ஏற்ற விலை உயர்ந்த காரை வாங்குவதுதான் இலக்காக இருக்கிறது. ஆனால், பெரும் பணக்காரர்களில் சிலர் தங்களது பழைய வாழ்க்கை முறையில் அதிக மாற்றம் இல்லாமல் வாழ்ந்து வருவது ஆச்சரியப்படுத்தும் விஷயமாக இருக்கிறது.

இன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபர் பில் கேட்ஸுக்கு இணையான சொத்து மதிப்புடன் வலம் வரும் ஜெஃப் பேசோஸ் வைத்திருக்கும் கார்களை பார்த்தால், ஆச்சரியம் பீறிடுகிறது. அவர் அன்றாடம் பயன்படுத்தும் கார் மாடல்கள் இந்த ஆச்சரியத்துக்கு காரணம்.

amazon founder jeff bezos cars,amazon founder jeff bezos cars,,amazon founder jeff bezos,,amazon founder jeff ,amazon founder ,amazon

1988ம் ஆண்டு செவர்லே பிளேசர் எஸ்யூவி மாடலை ஏற்கனவே பயன்படுத்தி வந்துள்ளார் ஜெஃப் பேசோஸ். இந்த எஸ்யூவியை மிகவும் நேசிப்பதாகவும், இதன் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும் என்று அவர் கூறி இருந்தார்

இந்த எஸ்யூவியில் நீண்ட தூர பிரயாணங்கள் செல்வதும் அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. அவ்வாறு ஒருமுறை அவர் சியாட்டில் நகரில் இருந்து நியூயார்க் நகருக்கு பயணித்துள்ளார். இந்த எஸ்யூவியில் 125 பிஎச்பி பவரை அளிக்கும் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை கொண்டது. 1988ம் ஆண்டு இந்த காரை 12,700 அமெரிக்க டாலர் மதிப்பில் அவர் வாங்கியிருக்கிறார். இந்த எஸ்யூவி மிக நீண்ட காலம் பயன்படுத்தி இருக்கிறார்

சரி, செவர்லே பிளேசர் எஸ்யூவி அவரது வளர்ச்சியின் ஆரம்ப காலத்தில் வாங்கிய மாடலாக நாம் கருதினாலும், அடுத்து அவர் வாங்கி பயன்படுத்திய கார் மாடலும், ஆச்சரியப்படுத்தும் விஷயமாக இருக்கிறது.

Related news: 

Our Other Websites :

Keyword:amazon founder jeff bezos cars

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here