62000 ரூபா வரை சில்லறை காசு சேகரித்து அக்காவிற்கு ஸ்கூட்டர் வாங்கி கொடுத்த தம்பி

0
547
Boy buys new honda scooter coins worth rs 62000 sister

(Boy buys new honda scooter coins worth rs 62000 sister)

சிறியவர்களாக இருந்தபோது நம்மில் பலர் எண்ணிக்கையில் அடங்கா சில்லரை காசுகளை சேர்த்து வைத்து நமது சொந்த தேவைகளுக்கும், ஆசைக்கும் ஏற்றவாறு செலவழித்திருப்போம்

பெரும்பாலும் பெண் குழந்தைகள் உடை, பொம்மை மற்றும் ஆண் பிள்ளைகள் என்றால் கிரிக்கெட் மட்டை, பந்து போன்றவற்றை வாங்க அந்த சில்லரை காசுகளை பயன்படுத்தி இருப்போம்.

Boy buys new honda scooter coins worth rs 62000 sister

ராஜஸ்தான் ஜெய்பூரில் 13 வயது சிறுவன் யாஷ் தன்னோட சில்லறை காசு சேமிப்புகளைக் கொண்டு தனது சகோதரிக்கு புதிய ஸ்கூட்டர் வாங்கி பரிசளித்துள்ளான்.

சேமிக்கும் பணத்தை அதை சேமித்தவர் தான் பயன்படுத்துவார். பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் 13 வயதில் தனது சகோதரிக்காக இந்த சிறுவன் செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

ஷோரூம் வேலையாட்கள் சிறுவனிடம் அணுக, அதற்கு அவன் சகோதரிக்காக ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளான். இதை சற்று சிரிப்புடன் பார்த்த ஊழியர்கள், இருவரும் ஸ்கூட்டர் வாங்குவதில் தீவிரம் காட்டுவதை பின்பு உணர்ந்துக்கொண்டனர்.

இதை சற்று சிரிப்புடன் பார்த்த ஊழியர்கள், இருவரும் ஸ்கூட்டர் வாங்குவதில் தீவிரம் காட்டுவதை பின்பு உணர்ந்துக்கொண்டனர்.

மொத்த ரூ. 62,000. அனைத்தும் ரூ.10 சில்லறை நாணயங்களாக அந்த பையில் இருந்தன. இதைப்பார்த்து ஊழியர்கள் ஆச்சர்யத்தில் உறைந்தே போயினர்

Boy buys new honda scooter coins worth rs 62000 sister

பிறகு சிறுவனது சகோதரி, ஸ்கூட்டரை தேர்வு செய்தார். அதற்கான முழு பணத்தையும் சில்லறை காசுகளாக ஷோரூம் நிர்வாகம் பெற்றுக்கொண்டது.

இதுப்பற்றி பேசிய ஷோரூம் டீலர் சந்தோஷ் குமார், பல வாடிக்கையாளர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் சில்லறைகள் காசுகள் கொண்டு ஸ்கூட்டருக்கு கட்டணம் செலுத்துவது இதுதான் முதல்முறை என்று கூறினார்.

Related news: 

ஆசிட் வீச்சில் சிதைந்த பெண்ணின் முகம் : சிகிச்சையின் பின் அழகு தேவதையாக மாறிய அதிசயம்

பிறந்தநாள் கொண்டாடினால் தலையை எடுப்பார்களா? இதென்ன கொடுமை

கமல் உண்மையில் ஒரு இலுமினாட்டியா?

டெல்லி கிரிகெட் மைதானத்தின் நுழைவாயிளுக்கு வீரேந்திர சேவாக் பெயர் சூட்டப்பட்டுள்ளது

பிகினி உடையில் சாதனை படைத்த முஸ்லிம் பெண்!

96 வயது தாயை வீட்டில் வைத்து பூட்டி விட்டு சுற்றுலா சென்ற மகன் : ஆபத்தான நிலையில் தாய்

கட்டாய திருமணம் செய்து வைத்தவர்களுக்கு மணப்பெண் கொடுத்த பரிசு

ஆஸ்திரேலியாவில் ஒரே நாளில் 1,76,000 மின்னல்கள் தோன்றிய அதிசயம்

பில்கேட்சை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்த amazon CEO

Our Other Websites :

Keyword:Boy buys new honda scooter coins worth rs 62000 sister

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here