இந்த அசாத்திய மனிதரின் திறமை வியக்க வைக்கின்றது : ஆணியில் ஓவியம் வரையும் திறமை

0
381
Top Indian artist wajid khan ,Wajid khan ,Indian Nail Artist ,Indian famous artist Wajid Khan,Top Indian artist wajid khan

(Indian Nail Artist Wajid khan)

உலகில் உள்ள அனைத்து மனிதர்களிடமும் ஏதோ ஒரு திறமை இருக்க தான் செய்கின்றது .அதனை தாமே கண்டுபிடித்து வெளிகாட்டி அதில் சாதிப்பதில் தான் உண்மையான வெற்றி உள்ளது .இந்த உலகில் வாழும் அனைவரிலும்  எதாவது ஒரு திறமை இருக்கும் .திறமை இல்லாமல் யாரும் பிறப்பதில் இறைவன்  யாரையும் அப்படி படைக்க வில்லை. எம்மிடம் இருக்கும் அந்த  திறமை கண்டு பிடிக்கும் வரை எமது திறமையை இந்த உலகம் கண்டுக்கொள்ளாது.

இப்படி தான் இந்தியாவில் இருக்கும் ஒரு அசாத்திய மனிதரின் திறமை .நாம் ஒரு படம் வரைய வேண்டுமெனில் எதனை அதிகம் பயன் படுத்தி வரைவோம் பென்சில் ,வர்ண துரிகைகள் போன்றவை தான் பயன்படுத்துவோம் . ஆனால் இந்த அசாத்திய மனிதர் பென்சில் போன்ற வரையும் உபகரணங்கள் எதனையுமே பயன்படுத்தாமல் வரைகின்றாராம் .அது எப்படி ???

அவர் பெயர் வாஜிட் கான் .பிறப்பால் இஸ்லாமியராக பிறந்த இவர் சிறு வயதிலிருந்தே இது போன்றே நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவர் .ஆணி மற்றும் மருத்துவ  வாகன உபகரணங்கள் போன்ற வற்றிலும் இவற்றின் ஓவியம் வரையப்பட்டுள்ளது .

இவர் சுமார் ஒரு லட்சம் ஆணிகளை பயன் படுத்தி கன்னி மரியாள் மற்றும் மகாத்மா காந்தி போன்றே ஓவியங்களையும் வரைந்துள்ளார்.

மேலும் குழந்தைகள் கருவிலே அளிக்கும் கருக்கலைப்பு நடவடிக்கைக்கும் எதிராக அந்த கரு கலைக்கும் உபகரணங்களைகொண்டே ஒரு அழும் குழந்தை போன்றே ஓவியத்தை செய்துள்ளார் .

இது மட்டுமல்ல வாகன என்ஜின்களை கொண்டு குதிரை பந்தயம் ஒன்றையும் வரைந்துள்ளார் .இந்த சிறு வயதிலே இதுபோன்றே கலையில் சிறந்து விளம்கும் வாஜிட் தான் அறிந்த கலையை சிறிய குழந்தைகளுக்கும் சொல்லி கொடுத்து மகிழ்கின்றார்.

Related news: 

Our Other Websites :

Keyword:Indian Nail Artist Wajid khan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here