ஒரு கிளியால் ஏமாந்த அமெரிக்க பொலிசார்

0
176
parrot cheating american police

(parrot cheating american police)

அமெரிக்காவில் கிளி ஒன்று பெண் குரலில் ஹெல்ப் ஹெல்ப் என கத்தி போலீஸாரை திணற வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
நியூயார்க் நகரின் ஓரிகான் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருக்கும் கிளி ஒன்று வீட்டிற்கு வந்த கொரியர் பாயிடம் உதவி கேட்டு கத்தி இருக்கிறது.

parrot cheating american police

அதுவும் அந்த கிளி பெண் குரலில் கத்தியிருக்கிறது. ஒரு பெண் ஆபத்தில் மாட்டிக்கொண்டுள்ளார் என நினைத்து கொரியர் பாய் போலீஸுக்கு கால் செய்து இருக்கிறான்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் தீவிர தேடுதலுக்கு பின்னர் கிளிதான் இவ்வாறு செய்திருக்கின்றது  என்பதை கண்டு வியந்து திரும்பிபோய் உள்ளனர்.

பெண் போலவே கத்தி போலீஸாரை சுற்றலில் விட்ட கிளி தற்போது ஓவர் நைட்டில் பிரபலமாகியுள்ளது.

Related news: 

ஆசிட் வீச்சில் சிதைந்த பெண்ணின் முகம் : சிகிச்சையின் பின் அழகு தேவதையாக மாறிய அதிசயம்

பிறந்தநாள் கொண்டாடினால் தலையை எடுப்பார்களா? இதென்ன கொடுமை

கமல் உண்மையில் ஒரு இலுமினாட்டியா?

டெல்லி கிரிகெட் மைதானத்தின் நுழைவாயிளுக்கு வீரேந்திர சேவாக் பெயர் சூட்டப்பட்டுள்ளது

பிகினி உடையில் சாதனை படைத்த முஸ்லிம் பெண்!

96 வயது தாயை வீட்டில் வைத்து பூட்டி விட்டு சுற்றுலா சென்ற மகன் : ஆபத்தான நிலையில் தாய்

கட்டாய திருமணம் செய்து வைத்தவர்களுக்கு மணப்பெண் கொடுத்த பரிசு

ஆஸ்திரேலியாவில் ஒரே நாளில் 1,76,000 மின்னல்கள் தோன்றிய அதிசயம்

பில்கேட்சை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்த amazon CEO

Our Other Websites :

Keyword:parrot cheating american police

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here