நடிகை கஸ்தூரியின் ஆசையை பாருங்க!

0
572
Actress Kasthuri Says Plan Join Donald Trump Political Party

(Actress Kasthuri Says Plan Join Donald Trump Political Party)

இந்தியாவின் தமிழ் நாட்டை பொறுத்தவரை , நடிகர் மற்றும் நடிகைகள் அரசியலில் குதிப்பது சர்வசாதாரணம். அவர்களுக்கு இருக்கும் ரசிகர்களின் ஆதரவை நம்பியே இந்த அரசியல் முடிவு இவர்களால் எடுக்கப்படுகிறது.

இதற்கு நடிகை கஸ்தூரியும் விதிவிலக்கு கிடையாது. அண்மைய நாட்களாக அவரை அரசியல் ஆசை பிடித்து வாட்டுகிறது.

நடிகை கஸ்தூரி கடந்த சில மாதங்களாகவே அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவர் திமுகவில் சேரவிருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது.

Actress Kasthuri Says Plan Join Donald Trump Political Party

இதற்கிடையில் , அவர் கமல்ஹாசனை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியதை அடுத்து கமல் ஆரம்பிக்கும் கட்சியில் சேரலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் , தி.மு.க உள்பட எல்லா அரசியல் கட்சிகளிடம் இருந்தும் எனக்கு அழைப்பு வருகிறது. ஆனால் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுத்து விடாதே? என்று என் மனம் கூறுகின்றது என கஸ்தூரி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகளில் சேருவது குறித்து உடனடியாக எந்த முடிவையும் நான் எடுத்துவிட மாட்டேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவருக்கு வந்த ஆசையை பாருங்க, பேட்டி முடிவில் அவர் , “உன் சேவை எனக்கு தேவை என்று டொனால்டு டிரம்ப் என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

அம்மணிக்கு அளவுக்கு மீறி ஆசை தான் போல.

Related news: 

ஆசிட் வீச்சில் சிதைந்த பெண்ணின் முகம் : சிகிச்சையின் பின் அழகு தேவதையாக மாறிய அதிசயம்

பிறந்தநாள் கொண்டாடினால் தலையை எடுப்பார்களா? இதென்ன கொடுமை

கமல் உண்மையில் ஒரு இலுமினாட்டியா?

டெல்லி கிரிகெட் மைதானத்தின் நுழைவாயிளுக்கு வீரேந்திர சேவாக் பெயர் சூட்டப்பட்டுள்ளது

பிகினி உடையில் சாதனை படைத்த முஸ்லிம் பெண்!

96 வயது தாயை வீட்டில் வைத்து பூட்டி விட்டு சுற்றுலா சென்ற மகன் : ஆபத்தான நிலையில் தாய்

கட்டாய திருமணம் செய்து வைத்தவர்களுக்கு மணப்பெண் கொடுத்த பரிசு

ஆஸ்திரேலியாவில் ஒரே நாளில் 1,76,000 மின்னல்கள் தோன்றிய அதிசயம்

பில்கேட்சை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்த amazon CEO

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here