செம்மறி ஆடுகளுக்கு இப்படி ஒரு திறமையா? நம்பவே முடியவில்லை!

0
179
Sheep Amazing Ability Identify Popular Persons Faces

(Sheep Amazing Ability Identify Popular Persons Faces)

செம்மறி ஆடுகள் பிரபலமான மனித முகங்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறனை கொண்டுள்ளதாம்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செம்மறி ஆடுகளுக்கு, திரைப்பட நடிகர் ஜேக் ஜில்லன்ஹாவ்ல், எம்மா வாட்ஸன், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் பிபிசி செய்தி வாசிப்பாளர் பியோனா ப்ரூஸ் ஆகியோரது முகங்களை அடையாளம் கண்டுகொள்ள பயிற்சி கொடுத்தனர்.

பயிற்சிக்கு பிறகு, செம்மறி ஆடு பிரபலமற்றவர்களின் முகங்களைவிட பிரபலமானவர்களின் முகங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறது.

Sheep Amazing Ability Identify Popular Persons Faces

வெல்ஷ் மலைப்பகுதியைச் சேர்ந்த எட்டு செம்மறி ஆடுகளுக்கு இந்த பயிற்சி கொடுக்கப்பட்டது.

அதன் முன் எட்டு புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அதில் நான்கு பிரபலமான மனிதர்களுடையது. நான்கு புகைப்படங்கள் சாதாரண மனிதர்களுடையது. செம்மறி ஆடுகளுக்கு, பிரபலமான மனிதர்களை அடையாளம் காண பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆடுகளால் பிரபலமானவர்களின் படங்களை அடையாளம் கண்டு கொள்ள முடிந்ததாம்.

Image result for Sheeps Amazing Ability Identify Popular Persons Faces

செம்மறி ஆடுகள் குரங்குகளை போல, மனித குரங்குகள் போல, மனிதர்கள் போல சரியாக முகங்களை அடையாளம் கண்டுகொள்ள கூடியவை என்று இந்த ஆய்வின் முடிவுகள் தெளிவாக கூறுகின்றன.

Related news: 

ஆசிட் வீச்சில் சிதைந்த பெண்ணின் முகம் : சிகிச்சையின் பின் அழகு தேவதையாக மாறிய அதிசயம்

பிறந்தநாள் கொண்டாடினால் தலையை எடுப்பார்களா? இதென்ன கொடுமை

கமல் உண்மையில் ஒரு இலுமினாட்டியா?

டெல்லி கிரிகெட் மைதானத்தின் நுழைவாயிளுக்கு வீரேந்திர சேவாக் பெயர் சூட்டப்பட்டுள்ளது

பிகினி உடையில் சாதனை படைத்த முஸ்லிம் பெண்!

96 வயது தாயை வீட்டில் வைத்து பூட்டி விட்டு சுற்றுலா சென்ற மகன் : ஆபத்தான நிலையில் தாய்

கட்டாய திருமணம் செய்து வைத்தவர்களுக்கு மணப்பெண் கொடுத்த பரிசு

ஆஸ்திரேலியாவில் ஒரே நாளில் 1,76,000 மின்னல்கள் தோன்றிய அதிசயம்

பில்கேட்சை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்த amazon CEO

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here