விராட் கோஹ்லி தேசிய கீதத்தை அவமதித்தாரா ??? வெடித்தது சர்ச்சை

0
605

(Virat kohli disrespect national anthem)

இந்திய அணியின் கேப்டன் கோலி தேசிய கீதத்தை அவமதித்தாகவும், தேசிய கீதம் பாடும் போது வாயில் சூயிங் கம் மென்றதாகவும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சை எழுந்துள்ளது.

இலங்கை – இந்தியா அணிகள் இடையே நேற்று முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் தொடங்கியது. போட்டி தொடங்கும் முன் தேசிய கீதம் ஒலிக்கப்படுவது வழக்கம். அப்போது வீரர்கள் அணிவகுத்து மரியாதை செலுத்துவார்கள்.

Virat kohli disrespect national anthem

அப்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாயில் சூயிங் கம் மென்றதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது டுவிட்டரில் வெளியாகியுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கோலிக்கு எதிராக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தற்போது கோலியின் இந்த செயல் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கு முன் இந்திய வீரர் ஒருவர் இதுபோன்று சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் சிலர், கேப்டனாக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா? நீங்கள் இந்தியரா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related news: 

கிறிஸ்மஸ் தினத்தையொட்டி இலங்கையில் பிரமாண்ட 110 கிலோ கேக் தயாரிப்பு

சீனா டாக்டர் தேர்வில் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைத்த ரோபோ

ஜூலிக்கு காதல் வந்து விட்டது : காதலன் யார் தெரியுமா

62000 ரூபா வரை சில்லறை காசு சேகரித்து அக்காவிற்கு ஸ்கூட்டர் வாங்கி கொடுத்த தம்பி

தனது உடற்தகுதி பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த டோனி

சைக்கிளில் பாராளுமன்றம் வந்த மஹிந்த ராஜ பக்ச

காதல் தோல்வியின் பின் காதல் சின்னங்களை விற்பனை செய்யும் சந்தை

நடிகை கஸ்தூரியின் ஆசையை பாருங்க!

இந்த அசாத்திய மனிதரின் திறமை வியக்க வைக்கின்றது : ஆணியில் ஓவியம் வரையும் திறமை

Our Other Websites :

Keyword:Virat kohli disrespect national anthem

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here