ஷாருக்கானிற்கு லிப்ட் கொடுத்த மம்தா பெனர்ஜி :காலை தொட்டு வணங்கிய ஷாருகான்

0
690
Mamata banerjee gives lift shahrukh khan

(Mamata banerjee gives lift shahrukh khan)

தன்னை விமான நிலையத்தில் வந்து கொண்டுவிட்டு கார் கதவையும் திறந்துவிட்ட மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியின் காலை தொட்டு கும்பிட்டார் ஷாருக்கான். கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கொல்கத்தாவுக்கு சென்றார். மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி அழைத்ததின்பேரில் அங்கு சென்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் விமான நிலையத்திற்கு கிளம்பினார்.

Mamata banerjee gives lift shahrukh khan

கார் ஷாருக்கானுக்கு விமானத்திற்கு நேரமாகிறது என்றதால் மமதா தனது ஹுன்டாய் சான்ட்ரோ காரில் விமான நிலையத்திற்கு லிஃப்ட் கொடுத்தார். ஷாருக்கான் அந்த காரில் தான் சென்றார்.

Mamata banerjee gives lift shahrukh khan

ஏர்போர்ட் காரை டிரைவர் ஒருவர் ஓட்ட அவர் அருகில் மமதா அமர்ந்திருக்க பின் சீட்டில் ஷாருக்கான் இருந்தார். விமான நிலையத்தை அடைந்தவுடன் மமதா முதல் ஆளாக கீழே இறங்கி ஷாருக்கானுக்காக கார் கதவை திறந்துவிட்டார்.

Mamata banerjee gives lift shahrukh khan

காரில் இருந்து வெளியே வந்த ஷாருக்கான் கொஞ்சமும் தயங்காமல் தனக்காக கதவை திறந்துவிட்ட மமதாவின் காலை தொட்டு ஆசி பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது

Mamata banerjee gives lift shahrukh khan

மமதா பானர்ஜி எங்க முதல்வர்டா. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும் குட்டி காரில் தான் பயணம் செய்கிறார். தலைக்கனம் இல்லாதவர் என்று மேற்கு வங்க மக்கள் பெருமைப்படுகிறார்கள்.

Related news :

எதற்காக திருமணத்தின் போது அட்சதை துவப்படுகின்றது

அம்பானி குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் : தொழிலையே விட்டு வெளியேறும் தம்பி

உங்கள் ராசியின் தீய குணாதிசயங்கள் என்ன தெரியுமா

சுக்கிரனின் பார்வை பெற்ற அந்த இரண்டு அதிர்ஷ்ட ராசிகள்

எந்த ராசிக்காரர்கள் எப்போது விநாயகரை வழிபட்டால் பலன் அதிகம் தெரியுமா

உங்கள் வீட்டில் தங்கம் சேரவில்லையா ??? இத படிங்க

Our Other Websites :

Keyword:Mamata banerjee gives lift shahrukh khan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here