சாலையோரத்தில் சிறுநீர் கழித்த பா ஜ க அமைச்சர்

0
626
Bharat Minister fails find toilet pees

(Bharat Minister fails find toilet pees)

மகாராஷ்டீரா அமைச்சர் சாலை ஓரத்தில் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநில நீர் மேலாண்மை அமைச்சர் ராம் ஷிண்டே சோலாப்பூரிலிருந்து பர்ஸி சென்றுக்கொண்டிருக்கும் போது இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

Bharat Minister fails find toilet pees

இது குறித்து அமைச்சர் விளக்கம் அளித்ததாவது, ” நான் கடந்த ஒரு மாதமாக மத்திய அரசின் ஜலுக்தா ஷிவார் என்ற திட்டத்தின் கீழ் வறட்சியை ஆய்வு செய்து வருகிறேன். தொடரந்து ஒரு மாதமாக பயணித்துக் கொண்ட இருப்பதால் எனக்கு வெப்பத்தின் காரணமாகவும், தூசியின் காரணமாகவும் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது.

காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததால், பயணத்தின் போது என்னால் கழிப்பறையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என விளக்கம் அளித்திருக்கிறார்.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக், மத்திய அரசு ஸ்வச் பாரத் திட்டத்தைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் மீது வரி போடுகிறார்கள்.

ஆனால் ஒரு அமைச்சரால் சாலையில் கழிப்பறைய கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், இது மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் தோல்வியைக் காட்டுகிறது. இதன் மூலம் ஸ்வச் பார்த் திட்டத்தைக் காரணம் காட்டி எரி பொருளுகளுக்கு வரி வசூல் செய்து மக்களின் கொள்ளையடிக்கிறது” என்றார்.

Related news: 

கிறிஸ்மஸ் தினத்தையொட்டி இலங்கையில் பிரமாண்ட 110 கிலோ கேக் தயாரிப்பு

சீனா டாக்டர் தேர்வில் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைத்த ரோபோ

ஜூலிக்கு காதல் வந்து விட்டது : காதலன் யார் தெரியுமா

62000 ரூபா வரை சில்லறை காசு சேகரித்து அக்காவிற்கு ஸ்கூட்டர் வாங்கி கொடுத்த தம்பி

தனது உடற்தகுதி பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த டோனி

சைக்கிளில் பாராளுமன்றம் வந்த மஹிந்த ராஜ பக்ச

காதல் தோல்வியின் பின் காதல் சின்னங்களை விற்பனை செய்யும் சந்தை

நடிகை கஸ்தூரியின் ஆசையை பாருங்க!

இந்த அசாத்திய மனிதரின் திறமை வியக்க வைக்கின்றது : ஆணியில் ஓவியம் வரையும் திறமை

Our Other Websites :

Keyword:Bharat Minister fails find toilet pees

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here