கமலுக்கும் தீபிகாவின் தலை வேண்டுமாம்!

0
636
Actor Kamal Hassan Tweet Says He Needs Deepika Padukone Head

(Actor Kamal Hassan Tweet Says He Needs Deepika Padukone Head)

டுவிட்டர் பதிவுகள் மூலம் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி விடுபவர் நடிகர் கமல்.

அந்த வகையில் அவரின் புதிய டுவிட் ஒன்று தீபிகாவின் தலை வேண்டும் என்று கூறியுள்ளது.

நடிகை தீபிகா படுகோனே பத்மாவதி திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து அவருக்கு அதிகளவு உயிர் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது.

Actor Kamal Hassan Tweet Says He Needs Deepika Padukone Head

பத்மாவதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தீபிகாவின் தலையை கொண்டு வந்தால் ரூ. 5 கோடி தருவோம் என சில மத தலைவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் பல திரையுலக பிரபலங்கள் தீபிகாவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் தீபிகாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே கமலின் டுவிட்டேர் பதிவும் அமைந்துள்ளது.

எனக்கு தீபிகாவின் தலை வேண்டும் என்று ஷாக் கொடுத்து இடைவெளிவிட்டு காப்பாற்ற வேண்டும் அவரின் உடலை தாண்டி, சுதந்திரத்தை தாண்டி மரியாதை தரவேண்டும். என கூறுகிறது அவரின் டுவிட்டேர் பதிவு.

Related news: 

கிறிஸ்மஸ் தினத்தையொட்டி இலங்கையில் பிரமாண்ட 110 கிலோ கேக் தயாரிப்பு

சீனா டாக்டர் தேர்வில் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைத்த ரோபோ

ஜூலிக்கு காதல் வந்து விட்டது : காதலன் யார் தெரியுமா

62000 ரூபா வரை சில்லறை காசு சேகரித்து அக்காவிற்கு ஸ்கூட்டர் வாங்கி கொடுத்த தம்பி

தனது உடற்தகுதி பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த டோனி

சைக்கிளில் பாராளுமன்றம் வந்த மஹிந்த ராஜ பக்ச

காதல் தோல்வியின் பின் காதல் சின்னங்களை விற்பனை செய்யும் சந்தை

நடிகை கஸ்தூரியின் ஆசையை பாருங்க!

இந்த அசாத்திய மனிதரின் திறமை வியக்க வைக்கின்றது : ஆணியில் ஓவியம் வரையும் திறமை

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here