சாலையில் தரையிறங்கிய விமானம் மரத்தில் மோதி நொறுங்கிய அவலம்! (வீடியோ)

0
707
America Mini Flight Landed Road Gets Accident Video

(America Mini Flight Landed Road Gets Accident Video)

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் ஏற்பட்ட எஞ்சின் கோளாறு காரணமாக விமானம் தரையிரங்குவதற்கு 2 கிலோ மீட்டருக்கு முன் பாதியிலேயே தரையிறக்க முயற்சி செய்தனர்.

அப்போது விமானத்தின் இடது இறக்கையில் கோளாறு ஏற்பட்டது. விமானியின் கட்டுப்பாட்டை மீறி விமானமானது கீழே இறங்கியது.

நெடுஞ்சாலையின் மிக குறைந்த தூரத்தில் பறந்த விமானம் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி கீழே விழுந்து நொறுங்கியது. ஆனால் விமானி மற்றும் பயணிக்கு காயம் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் அவர்களை மீட்டனர். விமானம் வீட்டிற்கு மிக அருகில் பறந்ததால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பயங்கர சத்ததுடன் விமானம் விழுந்ததாக அனைவரும் கூறினர்.

Related news: 

கிறிஸ்மஸ் தினத்தையொட்டி இலங்கையில் பிரமாண்ட 110 கிலோ கேக் தயாரிப்பு

சீனா டாக்டர் தேர்வில் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைத்த ரோபோ

ஜூலிக்கு காதல் வந்து விட்டது : காதலன் யார் தெரியுமா

62000 ரூபா வரை சில்லறை காசு சேகரித்து அக்காவிற்கு ஸ்கூட்டர் வாங்கி கொடுத்த தம்பி

தனது உடற்தகுதி பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த டோனி

சைக்கிளில் பாராளுமன்றம் வந்த மஹிந்த ராஜ பக்ச

காதல் தோல்வியின் பின் காதல் சின்னங்களை விற்பனை செய்யும் சந்தை

நடிகை கஸ்தூரியின் ஆசையை பாருங்க!

இந்த அசாத்திய மனிதரின் திறமை வியக்க வைக்கின்றது : ஆணியில் ஓவியம் வரையும் திறமை

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here