கோவிலைக் கொள்ளை அடிப்பவரை நான் அடிப்பேன்! டுவிட்டரில் மிரட்டும் கமல்!

0
199
Actor Kamal Haasan Tweet Says Beat Temple Thieves

(Actor Kamal Haasan Tweet Says Beat Temple Thieves)

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் கமல்.

குறிப்பாக தமிழக அரசின் குறைகளை தெரிவித்து வருகிறார். மேலும் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், அதை விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த டுவிட்டர் கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளால் அதிமுகவினருக்கும், கமலுக்கும் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் புதிய ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், ‘கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது’ என்று பதிவு செய்திருக்கிறார்.

Related news :

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here