கருணாஸை கழட்டி விட்ட ஓவியா!

0
161
Actress Oviya Returns Comedy Actor Karunas Movie Advance

(Actress Oviya Returns Comedy Actor Karunas Movie Advance)

விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா .

அந்த ஷோ மூலம் அவருக்கு ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு ரசிகர்கள் பெருகினார்கள். அதனால், அந்த ரசிகர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, செலக்டிவாக மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

இதனால் காமெடி நடிகர் கருணாஸ் கூட ஜோடியாக நடிக்க வாங்கியிருந்த அட்வான்ஸை, வட்டியோடு திருப்பிக் கொடுத்துவிட்டாராம் ஓவியா.

Actress Oviya Returns Comedy Actor Karunas Movie Advance

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவுக்கு முன்பு, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் காமெடி நடிகர் கருணாஸ் ஜோடியாக நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்தார் ஓவியா

காமெடி நடிகர் கருணாஸ், சங்கப் பதவியிலும் இருப்பதால், பிரச்னையை சங்கத்துக்கு கொண்டு போனார். ‘சொன்ன திகதியில் படத்தை ஆரம்பிக்கவில்லை’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறாராம் நடிகை ஓவியா..

Related news :

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here