கவர்ச்சி உடையில் காக்டெயில் பார்ட்டி கொடுத்த பிரியங்கா சோப்ரா

0
203
Priyanka Chopra cocktail party newyork,Actress Priyanka Chopra ,Actress Priyanka Chopra cocktail party newyork ,Hollywood actress Priyanka Chopra ,Priyanka Chopra cocktail party

(Priyanka Chopra cocktail party newyork)

பாலிவூட் நடிகைகளில் கொடி கட்டி பறக்கும் நடிகை தான் பிரியங்கா சோப்ரா .இவர் தற்பொழுது பாலிவுட் மட்டுமல்லாது ஹாலிவுட்டிலும் கவனத்தை செலுத்தி வருகின்றார் .மேலும் ஹாலிவுட் படங்கள் நாடக தொடர்கள் எல்லாவற்றிலும் கவனத்தை செலுத்தி வருகின்றராம் .

இந்நிலையில் கவர்ச்சி உடையில் நடிகருக்கு காக்டெயில் பார்ட்டி கொடுத்து அசத்தியிருக்கிறார் என ஹாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றனர் .

பிறந்த நாள் மற்றும் விஷேட நிகழ்வுகள் என்றாலே ஒரே ஆட்டம் பாட்டம் தான் . ஆடம்பரமாக தனது பிறந்த நாள் விழாக்களை கொண்டாடி ஜமாய்த்து விடுவார்கள் .

Priyanka Chopra cocktail party newyork

இதே போல தான் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் உள்ள தனது வீட்டில் நடிகர் ஒருவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக விடுமுறை நாளில் பார்ட்டி நடத்தியிருக்கிறார். கொடுத்தார் பிரியங்கா.

இதில், நெருங்கிய நண்பரும், நடிகருமான இர்பானுக்கு மிகவும் கவர்ச்சி உடை அணிந்து காக்டெய்ல் பார்ட்டி கொடுத்து அவரை திணறடித்திருக்கிறார்.

முன்னதாக பார்ட்டி தொடங்கும்போது தனது குடும்பத்தினருக்கு விருந்து அளித்தார். அப்போது முழுக்க மூடிய உடையுடன் இருந்துள்ளார். பின்னர்தான் கவர்ச்சிக்கு மாறியிருக்கிறார்.

அமெரிக்க டிவி தொடரான குவான்டிகோ-இல் நடித்திருக்கும் பிரியங்கா, பாலிவுட் வாய்ப்புகளை விட ஹாலிவுட் பட வாய்ப்புகள் பெறுவதிலேயே தற்போது கவனமாக இருக்கிறார்.

ஹாலிவுட்டில் டிவி சீரியல் என்றாலும் சரி, படம் என்றாலும் சரி என எல்லாவற்றுக்கும் ஓ.கே. சொல்லிவிடுகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டை விட ஹாலிவுட்டில் தராள கவர்ச்சி கொள்கையை கடைபிடிக்கிறார். படுக்கையறைக் காட்சி, லிப் டு லிப் முத்தம், டாப்லெஸ், டூ பீஸ் நீச்சல் உடை எதற்கும் தயாராக இருக்கிறார் பிரியங்கா.

ஹாலிவுட் வாய்ப்புகளை பெறுவதற்கென்றே நியூயார்க்கிலேயே சொந்தமாக வீடு வாங்கி குடியேறிவிட்டாராம்.

Related news :

Our Other Websites :

Keyword:Priyanka Chopra cocktail party newyork

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here