ஹை ஹில்ஸ் காரணமாக மேடையில் வழுக்கி விழுந்த நடிகை தமன்னா : வைரல் வீடியோ

0
221

(Actress Tamannaah slipped stage)

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் தமன்னாவும் ஒருவர் .ஆனால் தற்பொழுது பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாத நிலையில் மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார் .

அப்போது அவர் அணிந்திருந்த ஹை ஹீல்ஸ் காரணமாக பலமுறை மேடையில் விழுந்துள்ளார்.
நிகழ்ச்சியில் அனைவரையும் கவரும் வகையில் உடையணிந்திருந்தார். எனினும் அவர் அணிந்திருந்த காலணிகள் பலமுறை அவரை விழவைத்துள்ளது.

இறுதியில் நடிகை தமன்னா மேடையில் இருந்து அவசரமாக வெளியேறும்போதும் நடக்க முடியாமல் கீழே விழுந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவருக்கு உதவி செய்து அழைத்து செல்கின்றனர்.இந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் கத்தி கூச்சலிட ஆரம்பித்தனர் .

வைரலாக பரவி வரும் இந்த விடியோவால் பலரும் இவரை கலாய்த்து வருகின்றனர் .

Related news :

Our Other Websites :

Keyword:Actress Tamannaah slipped stage

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here