அமெரிக்காவில் மது போத்தல்களை திருடி குடிப்பவர் இவர்தானாம்!

0
134
America Rare Specie Opossum Stealing Liquor Bottles

(America Rare Specie Opossum Stealing Liquor Bottles)

அமெரிக்காவில் காணப்படும் ‘ஒப்பசம்’ என்ற அரியவகை உயிரினம் ஒன்று அங்கு இருக்கும் மதுக்கடையில் மதுவை திருடி குடித்து இருக்கிறது.

அமெரிக்காவில் ஒப்பசம் என்றொரு உயிரினம் அரிதாக காணப்படுகிறது. மரங்களில் வாழும் இந்த உயிரினம் அணிலும், எலியும் சேர்ந்த கலவையாக இருக்கும்.

இது மனிதர்களை மிக எளிதாக காயப்படுத்திவிடும் என்று கூறப்படுகிறது.

America Rare Specie Opossum Stealing Liquor Bottles

இந்நிலையில் இந்த உயிரினம் நியூயார்க் நகரில் உள்ள மதுக்கடை ஒன்றில் புகுந்து ஒரு முழு பாட்டில் மதுவை குடித்துள்ளது.

அந்த உயிரினம் எப்படி பாட்டிலை திறந்து என்றும், இங்கு நடக்கும் அரசியல் பிரச்சனை தாங்காமல் அந்த உயிரினம் மது குடித்திருக்கிறது என்றும் அந்த பகுதி மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Related news :

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here