சனத் ஜயசூரியவின் புதிய காதலி :இணையத்தில் வைரலாகும் பரபரப்பு புகைப்படங்கள்

0
504
Srilanka cricket player Sanath Jayasuriya girl friend today tamilgossip news,Srilanka cricket player Sanath Jayasuriya,Sanath Jayasuriya girl friend ,Select Committee Chairman sanath jayasuriya,Sanath jayasuriya new girl friend photo leaked internet

(Srilanka cricket player Sanath Jayasuriya girl friend today tamilgossip news)

இலங்கை கிரிகட் வீரர்களுள் தனக்கென ஒரு தடம் பதித்த வீரர்களில் முன்னாள் வீரர் சனத் ஜய சூரிய முக்கிய இடம் வகிக்கின்றார்  .

மேலும் இவரின்ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் வகையில் மிகவும் விறு விறுப்பாக இருக்கும் . அதுமாத்திரமின்றி இலங்கை அணியை சர்வதேசத்துக்கு காட்டிய முக்கிய வீரர்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.

இப்படி கிரிக்கெட்டில் அசத்திய இவர், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவராகவும் செயற்பட்டுவந்தார்.

இப்படி கிரிகட் வாழ்க்கையில் சிறப்பாக பிரகாசித்த பொழுதும்  திருமண வாழ்க்கை சிறப்பாக பிரகாசிக்க வில்லை .இதனால் ஜயசூரிய தொடர்பான சர்ச்சையான காணொளிகள் மற்றும் படங்கள் என சமுகவலைத்தளங்களில் வெளியாகி, இவரின் பெயர் சற்று மங்கிப்போனது.

தற்போது சனத் ஜயசூரியவின் புதிய காதலியின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. சனத் ஜயசூரியவும் அவரது காதலியும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளன. மாலைத்தீவை சேர்ந்த சபீனா மெனிக்கு என்ற பெண்ணை சனத் ஜயசூரிய காதலிப்பதாக இந்த செய்திகள் வெளியாகியுள்ளன.

Srilanka cricket player Sanath Jayasuriya girl friend today tamilgossip news

Srilanka cricket player Sanath Jayasuriya girl friend today tamilgossip news

Related news :

Our Other Websites :

Keyword:Srilanka cricket player Sanath Jayasuriya girl friend today tamilgossip news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here