ஆசியாவின் கவர்ச்சி பெண்கள் வரிசையில் பிரியங்கா சோப்ரா முதலிடம்

0
399
Sexy women asia today tamilgossip

(Sexy women asia today tamilgossip)

லண்டனை சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற வார பத்திரிகை ஆசியாவின் 50 கவர்ச்சியான பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 35 வயதாகும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஆசியாவின் கவர்ச்சிப் பெண்கள் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தை பிடித்த நடிகை தீபிகா படுகோனேவை பிரியங்கா சோப்ரா தோற்கடித்துள்ளார்.

தொலைக்காட்சி நடிகையான நியா சர்மா இந்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். தீபிகாவுக்கு 3வது இடமும், ஆலியா பட்டுக்கு 4-வது இடமும், பாகிஸ்தானிய நடிகை மாஹிரா கானுக்கு 5வது இடமும் கிடைத்துள்ளது.

ஹாலிவுட்டில் அசத்தி வரும் பிரியங்கா சோப்ரா தன்னை ஆசியாவின் கவர்ச்சிப் பெண்ணாக தேர்வு செய்ததற்காக அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

நியா சர்மா தீபிகாவை தோற்கடித்துள்ளார். பிரியங்காவின் பெயருக்கு அடுத்த இடத்தில் என் பெயரை பார்த்ததில் பெரு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை என் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று நியா தெரிவித்துள்ளார்.

 

1. Priyanka Chopra
2. Nia Sharma
3. Deepika Padukone
4. Alia Bhatt
5. Mahira Khan
6. Drashti Dhami

Related news :

Our Other Websites :

Keyword:Sexy women asia today tamilgossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here