காது கிழிந்து தொங்கியும் கூட சண்டையிட்ட குத்து சண்டை வீரர்!

0
301
Liverpool Boxer Stephen Smith Suffered Horrific Injury Ear

(Liverpool Boxer Stephen Smith Suffered Horrific Injury Ear)

அமெரிக்காவில் நடைபெற்ற குத்துச் சண்டையில் இங்கிலாந்து வீரரின் காது கிழிந்து தொங்கியதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள சின் சிட்டியில் நேற்றிரவு குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

இதில் மெக்சிகோவின் பிரான்சிகோ வர்காஸ் – இங்கிலாந்தின் லிவர்பூலைச் சேர்ந்த ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் மோதினர்.

உலக சாம்பியனுக்காக நடைபெற்ற இந்த போட்டியில் மெக்சிகோ வீரரின் தாக்குதலுக்கு இங்கிலாந்து வீரர் ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். 9-வது சுற்றின்போது இங்கிலாந்து வீரரின் காது கிழிந்து தொங்கியது.

Liverpool Boxer Stephen Smith Suffered Horrific Injury Ear

இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருந்தும் ஸ்டீபன் ஸ்மித் அடுத்த ரவுண்டிற்கு தயாரானார்.

ஆனால் அவர் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இதனால் போட்டி அத்துடன் நிறுத்தப்பட்டது. மேலும் மெக்சிகோ வீரர் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Related news :

Our Other Websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here