என்ன பண்ணிங்க !!! உண்மையை சொல்லுங்க :செல்வராகவனின் மனைவியிடம் உண்மையை கேட்கும் ரசிகர்கள்

0
456
Selvaraghavan Gitanjali wife sheds excess weight,Selvaraghavan wife Gitanjali,Gitanjali lost weight,Film director gitanjali,Selvaraghavan Gitanjali wife sheds excess weight

(Selvaraghavan wife sheds excess weight)

இயக்குனர் செல்வராகவனின் மனைவி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து வியக்காதவர்களே இல்லை எனலாம். இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி குண்டாக இருந்தார். ஆனால் தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லிக்குச்சியாக ஆகிவிட்டார். அவரை பார்த்தால் கீதாஞ்சலி என்றே சொல்ல முடியாத அளவுக்கு வித்தியாசமாக உள்ளார்.

Selvaraghavan Gitanjali wife sheds excess weight

கீதாஞ்சலி உடல் எடையை குறைத்துள்ள கீதாஞ்சலி தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்தவர்களால் அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லை.

பாராட்டு என்ன ஒரு மாற்றம் கீத்ஸ்!!நம்ப முடியாத உணவுக் கட்டுப்பாடு, ஒர்க்அவுட்டுகள் பற்றி கேள்விப்பட்டேன் என நடிகை அமலா பால் கீதாஞ்சலியை பாராட்டியுள்ளார்.

ஒர்க்அவுட் எவ்வளவு குண்டாக இருந்தாலும் மனம் வைத்தால் நிச்சயம் ஒல்லியாகலாம் என்பதை நிரூபித்துள்ளார் கீதாஞ்சலி. அவரின் மாற்றம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

 

உடல் எடையை குறைத்தது குறித்து தெரிவிக்குமாறு நெட்டிசன்ஸ் கீதாஞ்சலியிடம் கேட்டுள்ளனர். எங்களுக்கும் உங்களின் ரகசியத்தை சொல்லுங்க என்று கேட்டுள்ளனர்.

Related news :

Our Other Websites :

Keyword:Selvaraghavan wife sheds excess weight

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here