விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா குடித்தனம் நடத்த 34 கோடியில் புதிய வீடு

0
355
Virat kohli new house today latest news 

(Virat kohli new house today latest news)

ஐரோப்பாவில் தேனிலவு கொண்டாடிவரும் தம்பதியான விராட்கோலி அனுஷ்கா மும்பையில் குடியேற உள்ளனர்.

அவர்களுக்காக 34கோடி ரூபாய் மதிப்பில் புதிய வீடு தயாராகி வருகிறது. மும்பை கடற்கரை ஓரம் ஓம்கார் டெவலப்பர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகின்றனர்

அதில் 35வது மாடியில் விராட்கோலி வீடு வாங்கியுள்ளார். அதன் விலை ரூ.34கோடி

இந்த வீடு 7ஆயிரத்து 171சதுர அடி பரப்பு உடையது. 4படுக்கை அறை, முழுவதும் ஏசி, 5கோடி ரூபாய்க்கு இண்டிரியர் டெகரேஷன் என்று அட்டகாசமாக தயாராகி வருகிறது கோலி வீடு.

இந்த வீட்டின் பணிகள் அடுத்த ஆண்டில் முடிவடைந்துவிடும். 3 மாதங்களில் தம்பதியினர் புதிய வீட்டில் குடியேறிவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Virat kohli new house today latest news

கடற்கரையோரமாக கட்டப்பட்டுவரும் இந்த வீட்டில் இருந்தவாரே அரபிக்கடலில் காற்றுவாங்கலாம்.

இக்குடியிருப்பின் 29வது தளத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் வீடும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related news :

Our Other Websites :

Keyword:Virat kohli new house today latest news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here