நடுரோட்டில் நச்சென்று இச்சொன்று கொடுத்த பிரியங்கா சோப்ரா : ஆச்சரியத்தில் ரசிகர்கள்

0
116
Priyanka Chopra Quantico serial lip lock kiss latest news

(Priyanka Chopra Quantico serial lip lock kiss latest news)

தமிழ் சினிமாவில் தளபதி விஜயுடன் சேர்ந்து தமிழன் படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருந்தவர் பிரியங்கா சோப்ரா, இதனையடுத்து பாலிவுட்டிற்கு சென்று முன்னணி நடிகையாகி விட்டார்.

தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் இவர் ஹாலிவுட்டில் பிரபல சீரியலின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் பிரியங்கா நடுரோட்டில் ஒருவருடன் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ் கொடுக்கும் காட்சி ஒன்று உள்ளதாம், இந்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Priyanka Chopra Quantico serial lip lock kiss latest news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here