கட்டிபிடி வைத்தியம் : விவசாயிகளை கட்டி பிடிப்பீர்களா :ராகுல் காந்தியின் நக்கல் பேச்சு

0
213
Modi hugging treatment kidding rahul gandhi today latest

(Modi hugging treatment kidding rahul gandhi today latest)

பிரதமர் மோடி தலைவர்களை கட்டித்தழுவது போல விவசாயிகளையும் கட்டி தழுவ வேண்டும் என ராகுல் வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் மோடி தனது பயணத்தின் போது பிற நாட்டு தலைவர்களை ஆரத்தழுவி வரவேற்பதை வழக்கமாக கொண்டு வருகிறார்.

சமீபத்தில் இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நேதன்யாகுவை, தில்லி விமான நிலையத்தில், பிரதமர் மோடி, ஆரத்தழுவி வரவேற்றார்.

கடந்த, 2003ல், இஸ்ரேல் பிரதமராக இருந்த, ஏரியல் ஷரோன், இந்தியாவுக்கு வந்திருந்தார். அதற்கு பின், இந்தியாவுக்கு வந்துள்ள இஸ்ரேல் பிரதமர், நேதன்யாகு.

இதுகுறித்து காங்.தலைவர் ராகுல் தனது டுவிட்டரில்,

பிற நாட்டு தலைவர்களை ஆரத்தழுவி பாசத்தை காட்டும் பிரதமர் மோடி, நமது விவசாயிகளையும், நாட்டை காக்கும் ராணுவ வீரர்களையும் ஆரத்தழுவி பாசத்தை காட்ட வேண்டியது அவசியம்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Modi hugging treatment kidding rahul gandhi today latest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here