தன்னை வித்தியாசமாக புகைப்படமெடுத்து இணையத்தளத்தை தெறிக்க விட்ட 90 வயது பாட்டி

0
161
Different photo capture 90 year old lady

(Different photo capture 90 year old lady)
ஜப்­பானைச் சேர்ந்த 90 வய­தான பெண்­ணொ­ருவர் தனது வித்­தி­யா­ச­மான புகைப்­ப­டங்­களை இணை­யத்தில் வெளி­யிட்டு பிர­ப­ல­மா­கி­யுள்ளார்.
கிமிக்கோ நிஷி­மோட்டோ எனும் இப்­பெண்­ணுக்கு 3 பேரப்­பிள்­ளைகள் 9 பூட்டப் பிள்­ளை­களும் உள்­ளனர். இந்த வய­திலும் உற்­சா­கத்­துடன் செயற்­படும் கிமிக்கோ நிஷி­மோட்டோ தன்னை வித­வி­த­மாக படம் பிடித்­துக்­கொள்­கிறார்.

இப்­ப­டங்­களை அவர் இன்ஸ்­டா­கிரம் சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யிட்­ட­வுடன் இரு மாதங்­களில் 40,000 இற்கு அதி­க­மானோர் அவரை பின்­தொ­டர ஆரம்­பித்­துள்ளமையும் விசேட அம்சமாகும்,

மேலும் அவர் கூறுகையில்

“நான் எனது கெம­ராவை அதிகம் நேசிக்­கிறேன். எப்­போதும் என் அருகில் கெமரா இருக்க வேண்டும் என நான் விரும்­பு­வதால், சில வேளை கட்­டி­லோ­ரத்தில் கெம­ராவை வைத்­துக்­கொண்டு உறங்­குவேன்” என்றார்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Different photo capture 90 year old lady

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here