ஸ்ரீதேவி மரணம் : சன்னி லியோனுடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய டுவீட் போட்ட கஸ்தூரி

0
348
Actress kasthuri Sarcasm Sri Devi Sunny Leone

(Actress kasthuri Sarcasm Sri Devi Sunny Leone)
நடிகை ஸ்ரீதேவின் மரணம் தொடர்பாக நடிகை கஸ்தூரி பதிவு செய்துள்ள டுவிட் டிவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நிகழ்விற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார். இன்று மாலை 3.30 மணியளவில் அவரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

ஸ்ரீதேவி மரண செய்தி வெளியானது முதல், கடந்த 3 நாட்களாகவே ஊடகங்களும், பத்திரிக்கைகளும் அவரை பற்றிய செய்திகளையே பெரிதும் வெளியிட்டன. தொலைக்காட்சிகளில் அவர் தொடர்பான வீடியோக்களை அதிகம் இடம் பெற்றது. இதைக் கண்டித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Actress kasthuri Sarcasm Sri Devi Sunny Leone

இது ஒருபுறம் இருக்க, நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில்  அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் மறைந்த ஸ்ரீதேவியின் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ஒருநாள் சன்னிலியோன் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என கவலைப்படுகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து பலர் அவரின் கருத்துக்கு எதிராக, நீங்கள் இதுபோன்ற ஆபாச பதிவுகளை இடலாமா? என்கிற ரேஞ்சில் கேள்வி எழுப்பினர். ஆனால், இது கிண்டலுக்குத்தான், மேலும், இது என்னுடைய கருத்து அல்ல, வேறு ஒருவரின் கருத்தை நான் காப்பி, பேஸ்ட் செய்திருக்கிறேன் என கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளர்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

நடிகை கஸ்தூரியை வம்புக்கிழுத்து வாங்கிக்கட்டிய நபர்!

ஸ்ரீதேவி உடலை சுமந்துவர விமான செலவு எவ்வளவு தெரியுமா? இன்று இறுதிச்சடங்கு

சிரியா கொடிய போரை கூகிளில் அதிகம் தேடிய தமிழர்கள்!

முத்தம் கொடுத்து கொடுத்தே பிரபலமாகும் பிக்பாஸ் ஓவியா !

விமானத்தில் மாறி ஏறிய பயணி : பணிபெண்களிடம் சண்டையிட்டு விமான ஜன்னலிலிருந்து குதித்தார்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Actress kasthuri Sarcasm Sri Devi Sunny Leone

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here