நீட் தேர்வு மாணவி அரியலூர் அனிதாவாக களமிறங்கும் பிக் போஸ் ஜூலி : கொந்தளிக்கும் ரசிகர்கள்

0
90

(Bigg boss julie new film today latest)

விஜய் டிவி நடாத்திய மிகவும் பிரமாண்ட நிகழ்ச்சி தான் பிக் போஸ் நிகழ்ச்சி.நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இறுதியில் ஆரவ் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் .

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருமே பிரபலமாகிவிட்டார்கள். ஜூலி தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். அதுதவிர சில விளம்பரப் படங்களில் நடித்திருக்கும் ஜூலி.

Bigg boss julie new film today latest

‘உத்தமி’ என டைட்டில் வைக்கப்பட்ட படத்திலும் கதாநாயகியாக  நடிக்கிறார். இந்நிலையில், ஜூலியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறைந்த அரியலூர் மாணவி அனிதாவின் வாழ்க்கைக் கதையில் உருவாகிறது.

Bigg boss julie new film today latest

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீரத் தமிழச்சி’ எனப் பெயர் பெற்ற ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார். நிகழ்ச்சியில் அவரது கேரக்டர் பெரும்பாலானோருக்கும் பிடிக்காமல் போனது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவரும் சூழலில், சினிமா பிரபலம் அல்லாத ஜூலியானா குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார் ஜூலி.

Bigg boss julie new film today latest

பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடிக்கும் ‘உத்தமி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஜூலி. ஜூலி நடிக்கும் இந்தப் படத்தை K7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் கதைப்படி ஜூலி, சமூக அக்கறை கொண்ட ஒரு பெண்ணாக நடிக்கிறாராம்.

நேற்று  நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் அனிதாவின் பிறந்தநாள். இந்நிலையில், அனிதாவின் வாழ்க்கைக் கதையில் ஒரு படம் உருவாகிறது. இந்தப் படத்தில் அனிதா கேரக்டரில் ஜூலி நடிக்கிறாராம்.

ஜூலி அனிதா வேடத்தில் இருக்கும் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழக மக்களால் தங்கள் மகள் எனக் கூறப்பட்ட அனிதா கேரக்டரில் ஜூலி நடிப்பதா என சமூக வலைதளங்களில் சிலர் பொங்கி வருகின்றனர்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

சன்னிலியோனுக்கு 3 குழந்தைகளா? அதிர்ச்சியில் இரசிகர்கள்!

கேவலமான கருத்துகளால் டுவிட்டரில் இருந்து நடிகையை துரத்திய நெட்டிசன்கள்!

நடிகையின் நாய்க்குட்டியை கூட விட்டு வைக்காத இன்ஸ்டாகிராம் வாசிகள்

அரசியல் விமர்சகர்களுக்கு தடாலடி கொடுத்த ரஜனி!

ஆப்பிள் போனால் வந்த வினை : வீடே பற்றி எரிந்த சம்பவம்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Bigg boss julie new film today latest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here