முருக கடவுளுக்கு ஐபோன் 6S ஐ காணிக்கையாக கொடுத்த பக்தன் : ஆந்திராவில் சுவாரசியம்

0
122
Andhra Pradesh devotee iphone 6s offer hundi

(Andhra Pradesh devotee iphone 6s offer hundi)

ஆந்திராவில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் இறைவனுக்கே ஐபோன் 6S-ஐ காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளார்.

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் தெய்வத்திற்கு ஐபோன் 6S-ஐ காணிக்கையாக உண்டியலில் போட்டுள்ளார்.

Andhra Pradesh devotee iphone 6s offer hundi

இது குறித்து பேசிய கோவில் நிர்வாகத்தினர், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கோவில் உண்டியலை எண்ணுவது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை, காணிக்கை பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் போது வாரண்டி அட்டையுடன் கூடிய புத்தம் புதிய ஐபோன் 6s ஒன்று இருந்தது, பக்தர் யாரேனும் தவறுதலாக போட்டுவிட்டனரா அல்லது போன் கடை புதியதாக திறப்பவர்கள் யாராவது முதல் போனை காணிக்கையாக செலுத்தி இருக்கலாம் என்று கருதமுடிகிறது.

இந்நிலையில் காணிக்கையாக வந்த போனை கோவில் நிர்வாகத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாமா? அல்லது ஏலம் விட்டு அந்த தொகையை கோவிலின் வங்கிக்கணக்கில் செலுத்திவிடலாமா என்று கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை செய்து வருகின்றனர். 2016 ம் ஆண்டு ஷீரடி சாய் பாபா கோவிலில் 92லட்சம் மதிப்புள்ள இரண்டு வைர நெக்லஸ் காணிக்கை பெட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

பேயை விரட்ட மகளின் சடலத்துடன் உறவு வைத்த மூட கொள்கையுடைய தந்தை!

மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல காற்பந்தாட்ட வீரர் மெர்சி

அம்மாவாக போகும் பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா :ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினியின் ஆன்மிக அரசியல் மலையேறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ராமேஸ்வரத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் :இலங்கை அகதி மாணவனுக்கு விரல்கள் துண்டான பரிதாபம்

பிகினியில் ராதிகா ஆப்தே : இரசிகர்கள் கிண்டலுக்கு சரியான பதிலடி

ஸ்ரீதேவி 16 ஆம் நாள் சடங்கில் தல அஜித் மற்றும் ஷாலினி!

வாழ்நாள் பூராவும் இவர் தானாம் சீனா அதிபர்!

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

எமது ஏனைய தளங்கள்

Keyword:Andhra Pradesh devotee iphone 6s offer hundi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here