விமான பணிப்பெண்ணிற்கு ரோபோ சங்கரின் அதிரடி முத்தம்! (வைரல் வீடியோ)

0
106
Comedy Actor Robo Shankar Kisses Air Hostess Viral Video

(Comedy Actor Robo Shankar Kisses Air Hostess Viral Video)

நடிகர் ரோபோ சங்கர் ஒரு விமான பணிப்பெண்ணிற்குய் காமெடி முத்தமிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் ரோபோ சங்கர்.

கடந்த சில வருடங்களாக அவர் சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில், விமானத்தில் இருக்கும் அவர், ஒரு பணிப்பெண்ணிடம் “நாங்கள் 5 பேர் இருக்கிறோம். பசிக்கிறது. உணவு வேண்டும்” எனக்கேட்கிறார்.

மேலும், ஐ லவ் யூ என்று கூறிவிட்டு அவரின் கையில் முத்தம் இடுகிறார். அந்த பெண் வெட்கத்துடன் அங்கிருந்து விலகி செல்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

  • ***********************************************

    நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

     

    Tamilworldnews.com Logo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here