ஆன்மிக பயணம் சென்ற சூப்பர் ஸ்டார் குதுகலமாக குதிரை சவாரி

0
181
Rajinikanth spiritual journey Himalayas latest news  

(Rajinikanth spiritual journey Himalayas latest news )

ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு முதன் முறையாக இமயமலைக்கு சென்றுள்ளார்.

Rajinikanth spiritual journey Himalayas latest news  

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கடந்தாண்டு தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார். மேலும், தனது ரஜினி ரசிகர் மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றம் என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இணைந்துள்ளார். டுவிட்டரில் சூப்பர்ஸ்டார் ரஜினி என்பதனை வெறும் ரஜினிகாந்த் என்றும் மாற்றியுள்ளார்.

Rajinikanth spiritual journey Himalayas latest news  

இந்த நிலையில், கடந்த 10ம் திகதி  வேகமாக கிளம்பி இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு 10 முதல் 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளார்.

இமயமலைக்கு சென்றுள்ள ரஜினி அங்கு பாபா குகையில் தியானம் செய்யவுள்ளார். இதற்கிடையில், இமயமலைக்கு செல்ல கடந்த 10ம் தேதி சென்னை விமான நிலையம் வந்த அவரிடம் நிரூபர்கள் அரசியல் தொடர்பான கேள்வி எழுப்ப எதற்கும் பதிலளிக்காமல் அவர்களிடமிருந்து விடைபெற்று சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth spiritual journey Himalayas latest news  

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலைக்கு சென்றுள்ள ரஜினிகாந்த் அங்கு தனது அரசியல் அறிவிப்பு தொடர்பாக பிரார்த்தனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

பேயை விரட்ட மகளின் சடலத்துடன் உறவு வைத்த மூட கொள்கையுடைய தந்தை!

மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல காற்பந்தாட்ட வீரர் மெர்சி

அம்மாவாக போகும் பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா :ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினியின் ஆன்மிக அரசியல் மலையேறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ராமேஸ்வரத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் :இலங்கை அகதி மாணவனுக்கு விரல்கள் துண்டான பரிதாபம்

பிகினியில் ராதிகா ஆப்தே : இரசிகர்கள் கிண்டலுக்கு சரியான பதிலடி

ஸ்ரீதேவி 16 ஆம் நாள் சடங்கில் தல அஜித் மற்றும் ஷாலினி!

வாழ்நாள் பூராவும் இவர் தானாம் சீனா அதிபர்!

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

எமது ஏனைய தளங்கள்

Keyword:Rajinikanth spiritual journey Himalayas latest news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here