பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானேன் : பிரபல பாடகி சின்மயி அதிர்ச்சி தகவல்

0
146
Singer Chinmayi sexually Harassment latest news

(Singer Chinmayi sexually Harassment latest news)

Singer Chinmayi sexually Harassment latest news

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பிரபல பாடகி சின்மயி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பின்னணி பாடகி சின்மயி நேற்று நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார், அப்போது அவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், வெகுகாலத்திற்கு பிறகு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானேன் என்று பதிவிட்டிருந்தார்.

இதைக் கண்ட ஆண்கள், பெண்கள் என பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளை பகிர்ந்த போது, அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

ஏனெனில் இது போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளாக இருப்பவர்கள் ஆசிரியர்கள், தாத்தா, பாட்டி, உறவினர்கள், சக பயணிகள் போன்றோர் தான் என குறிப்பிட்டுள்ளார்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

பேயை விரட்ட மகளின் சடலத்துடன் உறவு வைத்த மூட கொள்கையுடைய தந்தை!

மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல காற்பந்தாட்ட வீரர் மெர்சி

அம்மாவாக போகும் பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா :ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினியின் ஆன்மிக அரசியல் மலையேறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ராமேஸ்வரத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் :இலங்கை அகதி மாணவனுக்கு விரல்கள் துண்டான பரிதாபம்

பிகினியில் ராதிகா ஆப்தே : இரசிகர்கள் கிண்டலுக்கு சரியான பதிலடி

ஸ்ரீதேவி 16 ஆம் நாள் சடங்கில் தல அஜித் மற்றும் ஷாலினி!

வாழ்நாள் பூராவும் இவர் தானாம் சீனா அதிபர்!

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

எமது ஏனைய தளங்கள்

Keyword:Singer Chinmayi sexually Harassment latest news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here