பெண்களை கட்டியணைப்பதும் முத்தம் கொடுப்பதும் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் நோக்கம் : ஆர்யாவின் நடத்தைகள்

0
640
Actor Arya behaviour Enga Veetu Mapillai tv show 

(Actor Arya behaviour Enga Veetu Mapillai tv show)

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா போட்டியாளர்களுக்கு முத்தம் கொடுப்பது, தோளில் கையை போடுவது எல்லாம் நல்லாவா இருக்கு? வயது ஏறிக் கொண்டே போகும் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பெண் தேடுகிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 16 பேரில் ஒருவரை திருமணம் செய்யப் போகிறாராம். ஆர்யாவுக்காக அந்த பெண்களும் பல போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

Actor Arya behaviour Enga Veetu Mapillai tv show

டிவி நிகழ்ச்சிகளில் டிஆர்பியை ஏற்ற யாராவது ஒருவரை குறி வைப்பார்கள். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அபர்னதி தான் சிக்கியுள்ளார்.

ஆர்யாவை மரியாதை இல்லாமல் போடா, வாடான்னு பேசுவது, ஏதோ அவர் தனக்கே சொந்தமானவர் போன்று சீன் போடுவதுமாக உள்ளார் அபர்னதி.

ஆர்யா அபர்னதியை கட்டிப்பிடித்து, தோள் மீது கையை போட்டு, முத்தம் கொடுத்தார். ஆர்யாவின் நண்பர்களான ஷாம், பரத் வேறு அபர்னதியை பிடித்திருப்பதாக ஏத்திவிடுகிறார்கள்.

Actor Arya behaviour Enga Veetu Mapillai tv show

சக போட்டியாளர்கள் ஆர்யாவிடம் கடலை போட்டால் அபர்னதி ஓவராக சீன் போடுகிறார். அடுத்த வீட்டுக்கு வாழப் போகும் பொண்ணுங்களுக்கு இந்த ஆர்யா இப்படி பறக்கும் முத்தம், கன்னத்தில் முத்தம், கட்டிப்பிடி வைத்தியம் செய்வது சரியல்ல என்ற விமர்சனம் கிளம்பியுள்ளது.

Actor Arya behaviour Enga Veetu Mapillai tv show
இந்தியில் இப்படி சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி அதில் வெற்றி பெற்றவர்கள் திருமணம் செய்யவில்லை. இந்நிலையில் இந்த அபர்னதி என்ற பெண்ணை சீன் போட வைக்கிறார்கள். முதலில் அந்த பெண் வெற்றி பெற வேண்டும், பின்னர் ஆர்யா அவரை திருமணம் செய்ய வேண்டும். இது எல்லாம் நடக்கும் முன்பே அபர்னதியை ஆட விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.எல்லாம் டிஆர்பி படுத்தும் பாடு..

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

சின்னம்மாவிற்கு தினக்கூலி ரூ 30 :காய்கறி பயிர்செய்கையில் பொழுதை கழிக்கும் அவலம்

போத்தலில் அடைக்கப்பட்ட சிசுக்களால் ஜப்பானில் பரபரப்பு!

அதிசய சுறாவின் பல்லை ஆட்டையை போட்ட திருடர்கள்!

கமல் அனுப்பிய மெயிலால் கடுப்பான தமிழிசை

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

பேயை விரட்ட மகளின் சடலத்துடன் உறவு வைத்த மூட கொள்கையுடைய தந்தை!

மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல காற்பந்தாட்ட வீரர் மெர்சி

அம்மாவாக போகும் பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா :ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினியின் ஆன்மிக அரசியல் மலையேறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ராமேஸ்வரத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் :இலங்கை அகதி மாணவனுக்கு விரல்கள் துண்டான பரிதாபம்

பிகினியில் ராதிகா ஆப்தே : இரசிகர்கள் கிண்டலுக்கு சரியான பதிலடி

ஸ்ரீதேவி 16 ஆம் நாள் சடங்கில் தல அஜித் மற்றும் ஷாலினி!

வாழ்நாள் பூராவும் இவர் தானாம் சீனா அதிபர்!

எமது ஏனைய தளங்கள்

Keyword:Actor Arya behaviour Enga Veetu Mapillai tv show

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here