ராகவா லாரன்சின் அறக்கட்டளை மூலம் புதுவாழ்வு பெற்ற சிறுவன்!

0
93

(Actor Raghava Lawrence Helps Child Heart Operation)

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் ஏழை எளியவர்கள், வசதியில்லா குழந்தைகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.

இதயக் கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனது அறக்கட்டளையின் மூலமாக இலவச ஆபரேஷன் செய்வதற்கான உதவிகளையும் செய்து வருகிறார்.

சமீபத்தில், ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற பிரதீப் என்ற 6 வயது சிறுவனின் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

சமீபத்தில், ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற பிரதீப் என்ற ஆறு வயது சிறுவனின் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

இதுவரை 142 குழந்தைகளின் இதய ஆபரேஷன்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவி இருக்கிறார்.

Image result for Actor Raghava Lawrence Helps Child Heart Operation
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், வசதியில்லாத குழந்தைகளுக்கு இதயக் கோளாறு இருந்தால் தொடர்பு கொள்ளலாம் என தனது தொலைபேசி எண்ணையும் பகிர்ந்துள்ளார்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

பேயை விரட்ட மகளின் சடலத்துடன் உறவு வைத்த மூட கொள்கையுடைய தந்தை!

மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல காற்பந்தாட்ட வீரர் மெர்சி

அம்மாவாக போகும் பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா :ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினியின் ஆன்மிக அரசியல் மலையேறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ராமேஸ்வரத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் :இலங்கை அகதி மாணவனுக்கு விரல்கள் துண்டான பரிதாபம்

பிகினியில் ராதிகா ஆப்தே : இரசிகர்கள் கிண்டலுக்கு சரியான பதிலடி

ஸ்ரீதேவி 16 ஆம் நாள் சடங்கில் தல அஜித் மற்றும் ஷாலினி!

வாழ்நாள் பூராவும் இவர் தானாம் சீனா அதிபர்!

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here