தீபிகா படுகோனே வெள்ளை கவுனால் கிளம்பியுள்ள சர்ச்சை!

0
123
Actress Deepika Padukone Dress Controversy Issue

(Actress Deepika Padukone Dress Controversy Issue)

நடிகை தீபிகா படுகோனே விருது வழங்கும் விழாவில் அணிந்து வந்த உடை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழச்சியில் தீபிகா படுகோனேவுக்கு சிறந்த என்டர்டெய்னர் விருது கொடுக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் தீபிகா அணிந்து வந்த வெள்ளை நிற கவுனை பார்த்து அங்கிருந்த பிரபலங்கள், ரசிகர்கள் முகம் சுளித்தனர்.

இவர் ஏற்கனவே 2017-ஆம் ஆண்டில் வின் டீசலுடன் நடித்த ஆங்கில படத்தின் ப்ரோமோஷன் நிகழச்சியில் பங்கேற்பதற்காக இதே போன்ற உடை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Image result for deepika-padukone-got-best-entertainer-award-

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

பேயை விரட்ட மகளின் சடலத்துடன் உறவு வைத்த மூட கொள்கையுடைய தந்தை!

மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல காற்பந்தாட்ட வீரர் மெர்சி

அம்மாவாக போகும் பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா :ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினியின் ஆன்மிக அரசியல் மலையேறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ராமேஸ்வரத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் :இலங்கை அகதி மாணவனுக்கு விரல்கள் துண்டான பரிதாபம்

பிகினியில் ராதிகா ஆப்தே : இரசிகர்கள் கிண்டலுக்கு சரியான பதிலடி

ஸ்ரீதேவி 16 ஆம் நாள் சடங்கில் தல அஜித் மற்றும் ஷாலினி!

வாழ்நாள் பூராவும் இவர் தானாம் சீனா அதிபர்!

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here