அதிசய சுறாவின் பல்லை ஆட்டையை போட்ட திருடர்கள்!

0
190
Australia Unknown Thief Stolen Ancient Monster shark Teeth

(Australia Unknown Thief Stolen Ancient Monster shark Teeth)

அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள தேசிய பூங்காவில் மிகவும் பழமையான மீனின் பல் பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்த பல் 2.6 மில்லியனுக்கு முன் வாழ்ந்த சுறா இனத்தைச் சேர்ந்த மீனிடமிருந்து பெறப்பட்டது.

Image result for Australia Ancient Monster shark Teeth Stolen

மிகப்பெரிய பற்களை கொண்ட இந்த மீன்கள் திமிங்கலம் போன்ற பெரிய மீன்களை உணவாக உண்டு வாழ்ந்து வந்துள்ளன.

அழிந்துபோன இனமான இந்த மீனின் பல் இரண்டு மட்டுமே உள்ளது. அதில் ஒன்று இந்த பாரம்பரிய தளத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பூங்காவின் மிக பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருந்த பல் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது இருக்கும் இடம் சிலருக்கு மட்டுமே தெரியும். அவர்களுக்கு தெரிந்த நபர்கள் தான் இந்த வேலையை செய்துள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்லை உடைத்து எடுத்துள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் திருடனை பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

பேயை விரட்ட மகளின் சடலத்துடன் உறவு வைத்த மூட கொள்கையுடைய தந்தை!

மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல காற்பந்தாட்ட வீரர் மெர்சி

அம்மாவாக போகும் பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா :ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினியின் ஆன்மிக அரசியல் மலையேறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ராமேஸ்வரத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் :இலங்கை அகதி மாணவனுக்கு விரல்கள் துண்டான பரிதாபம்

பிகினியில் ராதிகா ஆப்தே : இரசிகர்கள் கிண்டலுக்கு சரியான பதிலடி

ஸ்ரீதேவி 16 ஆம் நாள் சடங்கில் தல அஜித் மற்றும் ஷாலினி!

வாழ்நாள் பூராவும் இவர் தானாம் சீனா அதிபர்!

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here