பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்வில் பெண் போல வேடமிட்டு விழாவில் கலந்து கொண்ட ஆண் கைது

0
257
Boy Disguised girl enter Oman park

(Boy Disguised girl enter Oman park)

ஓமான் நாட்­டி­லுள்ள பூங்­கா­வொன்றில் பெண்கள் மாத்­திரம் அனு­ம­திக்­கப்­பட்ட தினத்தில் பெண்ணைப் போன்று ஆடை­ய­ணிந்து கொண்டு நுழைந்த ஆண் ஒருவர் அந்­நாட்டுப் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

ஓமானின் அல் புரைமி பிராந்­தி­யத்­தி­லுள்ள அல் புரைமி பூங்காவில் கடந்த 8 ஆம் திகதி சர்­வ­தேச மகளிர் தினத்தை முன்­னிட்டு, பெண்கள் மாத்­தி­ர­மான நிகழ்ச்­சிகள் நடத்­தப்­பட்­டன. பெண்கள் மாத்­தி­ரமே அன்­றைய தினம் அல் புரைமி பூங்­கா­வுக்குள் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

இந்­நி­லையில், ஆண் ஒருவர், பெண்­களைப் போன்று ஆடை­ய­ணிந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.இந்த ஆண் குறித்து பொலி­ஸா­ரிடம் பெண்கள் முறைப்­பாடு செய்­தனர்.

அதை­ய­டுத்து அந்­நபர் கைது செய்­யப்­பட்டார். ஆசிய நாடொன்றை சேர்ந்த, நிக்காப் மற்றும் ஸ்கார்வ் அணிந்­தி­ருந்த ஆண் ஒரு­வரே கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

நீதிமன்றில் அவர் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டால் ஒரு வரு­ட­காலம் வரை­யான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

சின்னம்மாவிற்கு தினக்கூலி ரூ 30 :காய்கறி பயிர்செய்கையில் பொழுதை கழிக்கும் அவலம்

போத்தலில் அடைக்கப்பட்ட சிசுக்களால் ஜப்பானில் பரபரப்பு!

அதிசய சுறாவின் பல்லை ஆட்டையை போட்ட திருடர்கள்!

கமல் அனுப்பிய மெயிலால் கடுப்பான தமிழிசை

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

பேயை விரட்ட மகளின் சடலத்துடன் உறவு வைத்த மூட கொள்கையுடைய தந்தை!

மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல காற்பந்தாட்ட வீரர் மெர்சி

அம்மாவாக போகும் பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா :ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினியின் ஆன்மிக அரசியல் மலையேறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ராமேஸ்வரத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் :இலங்கை அகதி மாணவனுக்கு விரல்கள் துண்டான பரிதாபம்

பிகினியில் ராதிகா ஆப்தே : இரசிகர்கள் கிண்டலுக்கு சரியான பதிலடி

ஸ்ரீதேவி 16 ஆம் நாள் சடங்கில் தல அஜித் மற்றும் ஷாலினி!

வாழ்நாள் பூராவும் இவர் தானாம் சீனா அதிபர்!

எமது ஏனைய தளங்கள்

Keyword:Boy Disguised girl enter Oman park

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here