தமிழிசை தான் உறுப்பினர் அங்கத்துவம் கேட்டார் :ஆதாரத்தை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம்

0
168
Makkal needhi mayam sent mail tamilisai today latest

(Makkal needhi mayam sent mail tamilisai today latest)

தமிழிசை இணையதளத்தில் இருந்து தொடர்பு கொண்டதாலேயே அவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டார் என மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது. தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது  நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை உறுப்பினராக சேர்த்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். கிடைக்கும் மின்னஞ்சல் முகவரிகளை கொண்டு உறுப்பினராக்கி கொள்வதா என்றும் சாடினார் தமிழிசை. இதற்கான ஆதாரத்தையும் அவர் காண்பித்தார்.

https://twitter.com/maiamofficial/status/973542641320189954

தன்னை கேட்காமல் மக்கள் நீதி மய்யம் தன்னை கட்சி உறுப்பினராக்கியுள்ளது என்றும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில் தமிழிசை குற்றச்சாட்டுக்கு மக்கள் நீதி மய்யம் தனது டிவிட்டர் மூலம் விளக்கமளித்துள்ளது. அதாவது, தமிழிசை தனது இணையதளத்தில் இருந்து தொடர்பு கொண்டதாலேயே அவர் கட்சியில் சேர்க்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் இருந்து அழைப்பு வந்த ஆதாரம், எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே என்றும் நீங்கள் காட்டியது போல நாங்களும் “படம்” காட்ட விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா? என கேட்டு தமிழிசையின் தொலைபேசி எண் மற்றும் இமெயில் ஐடி உள்ளிட்ட பிற தகவல்களை மக்கள் நீதி மய்யம் கறுப்பு மையால் அழித்துள்ளது.

அதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம், உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரியை பூசியிருக்கிறோம் என்றும் உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்திற்கு அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

சின்னம்மாவிற்கு தினக்கூலி ரூ 30 :காய்கறி பயிர்செய்கையில் பொழுதை கழிக்கும் அவலம்

போத்தலில் அடைக்கப்பட்ட சிசுக்களால் ஜப்பானில் பரபரப்பு!

அதிசய சுறாவின் பல்லை ஆட்டையை போட்ட திருடர்கள்!

கமல் அனுப்பிய மெயிலால் கடுப்பான தமிழிசை

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

பேயை விரட்ட மகளின் சடலத்துடன் உறவு வைத்த மூட கொள்கையுடைய தந்தை!

மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல காற்பந்தாட்ட வீரர் மெர்சி

அம்மாவாக போகும் பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா :ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினியின் ஆன்மிக அரசியல் மலையேறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ராமேஸ்வரத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் :இலங்கை அகதி மாணவனுக்கு விரல்கள் துண்டான பரிதாபம்

பிகினியில் ராதிகா ஆப்தே : இரசிகர்கள் கிண்டலுக்கு சரியான பதிலடி

ஸ்ரீதேவி 16 ஆம் நாள் சடங்கில் தல அஜித் மற்றும் ஷாலினி!

வாழ்நாள் பூராவும் இவர் தானாம் சீனா அதிபர்!

எமது ஏனைய தளங்கள்

Keyword:Makkal needhi mayam sent mail tamilisai today latest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here