பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச படங்களை காட்டியதால் கல்லால் அடிவாங்கிய சாரதி பொலீசில் கைது

0
298
School girl sexually harassment lorry driver  

(School girl sexually harassment lorry driver)

பாடசாலை முடிந்து வீடு திரும்பும் இரு மாணவிகளுக்கு கையடக்க தொலைபேசி மூலம் ஆபாச படங்களை காட்டிய ஒருவரை பொலீஸார் கைது செய்த சம்பவம் தெஹி­யத்­த­கண்டி பிர­தே­சத்­தி­ல் நடைபெற்றுள்ளது.

குறித்த பாடசாலை மாணவிகள் பாடசாலை முடிந்து வீட்டிற்க்கு சென்று கொண்டிருக்கும் வேலையில் 21 வயதான சிறிய ரக வாகனம் ஓட்டும் சாரதியே மாணவிகளுக்கு இவ்வாறு ஆபாச படங்களை காட்டியதாகவும் இதனால் பதட்டமடைந்த மாணவிகள் கல்லால் அந்த சாரதியை தாக்கியதாகவும் பின்னர் வீட்­டுக்கு வந்த மாண­விகள் பெற்­றோ­ரிடம் நடந்­த­வற்றைக் கூறி தாம் குறித்து வைத்­தி­ருந்த லொறியின் இலக்­கத்தை கொடுத்­துள்­ளனர்.

இந்த முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட 21 வயதான சாரதி மஹி­யங்­கன நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­திய போது நீதவான் வீரசிங்க இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

சின்னம்மாவிற்கு தினக்கூலி ரூ 30 :காய்கறி பயிர்செய்கையில் பொழுதை கழிக்கும் அவலம்

போத்தலில் அடைக்கப்பட்ட சிசுக்களால் ஜப்பானில் பரபரப்பு!

அதிசய சுறாவின் பல்லை ஆட்டையை போட்ட திருடர்கள்!

கமல் அனுப்பிய மெயிலால் கடுப்பான தமிழிசை

வங்கியில் கடன் மோசடி செய்து இலண்டனுக்கு தப்பி ஓடிய நடிகை!

பேயை விரட்ட மகளின் சடலத்துடன் உறவு வைத்த மூட கொள்கையுடைய தந்தை!

மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகும் பிரபல காற்பந்தாட்ட வீரர் மெர்சி

அம்மாவாக போகும் பிரபல தொகுப்பாளனி VJ அஞ்சனா :ரசிகர்கள் மகிழ்ச்சி

ரஜினியின் ஆன்மிக அரசியல் மலையேறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ராமேஸ்வரத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே மோதல் :இலங்கை அகதி மாணவனுக்கு விரல்கள் துண்டான பரிதாபம்

பிகினியில் ராதிகா ஆப்தே : இரசிகர்கள் கிண்டலுக்கு சரியான பதிலடி

ஸ்ரீதேவி 16 ஆம் நாள் சடங்கில் தல அஜித் மற்றும் ஷாலினி!

வாழ்நாள் பூராவும் இவர் தானாம் சீனா அதிபர்!

எமது ஏனைய தளங்கள்

Keyword:School girl sexually harassment lorry driver

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here