அதிகளவு இன்ஸ்டகிராம் பாவனையாளர் என்ற பெருமை விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது .

0
102
Mostly-using-Instagram-virat-kohli-latest-news-...jpg March 20, 2018 18 KB 800 × 444 Edit Image Delete Permanently URL http://tamilgossip.com/wp-content/uploads/2018/03/Mostly-using-Instagram-virat-kohli-latest-news-...jpg Title Mostly-using-Instagram-virat-kohli-latest-news-..

(Mostly using Instagram virat kohli latest news )

இந்திய கிரிக்கெட் வீரர்களுள் மிகவும்  முன்னணி வீரராக திகழ்பவர்  விராட் கோஹ்லி. கேப்டன் விராட் கோலி தலைமையில் தென் ஆப்பிரிக்கா சென்று இருந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும், ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது.

 Mostly-using-Instagram-virat-kohli-latest-news-...jpg March 20, 2018 18 KB 800 × 444 Edit Image Delete Permanently URL http://tamilgossip.com/wp-content/uploads/2018/03/Mostly-using-Instagram-virat-kohli-latest-news-...jpg Title Mostly-using-Instagram-virat-kohli-latest-news-..

அதேபோல டி20 தொடரையும் 2-1 என்று கணக்கில் கைப்பற்றி  தற்போது  இலங்கையில் நடந்து முடிந்த நிடாஹாஸ் கோப்பை டி20 முத்தரப்பு தொடரில் விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இளம் வீரர்களின் அபார ஆட்ட திறமையின் மூலம் கோப்பையை  இந்திய அணி தன்வசமாக்கியது .

விராட் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவிலே இருப்பவர்     அவ்வப்போது தனது மனைவி அனுஷ்கா மற்றும் தனது புகைப்படங்களையும் இன்ஸ்டகிராமில் பதிவு செய்வது வழக்கம்.இதனால் அதிகளவில் இன்ஸட்கிராமில் பதிவிட்ட பிரபலம் என்ற பெருமை இவருக்கு  வழங்கப்பட்டது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Mostly using Instagram virat kohli latest news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here