2018 ஐபிஎல் : ட்ரெண்டாகும் விராட் கோஹ்லியின் ஹேர் ஸ்டைல்

0
252
Virat kohli new IPL hair style 2018 latest news

(Virat kohli new IPL hair style 2018 latest news)

2018ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் 7ஆம் தேதி தொடங்கவுள்ளது. அன்றைய தினத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் முதல் போட்டியில் மும்பை – புனே அணிகள் மோதின.

Virat kohli new IPL hair style 2018 latest news

கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை விளையாடவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி – மே 27ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற உள்ளன. இறுதிப் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது

Virat kohli new IPL hair style 2018 latest news

ஐபிஎல் என்றாலே ட்ரெண்டிங்க் தான். அதிலும் கிரிக்கெட் வீரர்களின் ஹேர் ஸ்டைல், மீசை மற்றும் தாடிகளில் வீரர்கள் வைக்கும் ஸ்டைல்கள், மைதானத்தில் விளையாடும் போது கிரிக்கெட் வீரர்கள் ஆடும் டான்ஸ்கள், ஹெலிகாப்டர் ஷாட் போன்ற பேட்டிங் ஸ்டைல்கள் என புதிய ட்ரெண்டிங் உருவாகும். ஐபிஎல் போட்டியின் போது சென்னை அணியின் கேப்டன் தோனி வைத்த டைல் ஹேர் ஸ்டைல் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது.

அவர் மட்டுமின்றி பல வீரர்களும் ஐபிஎல் போட்டிகளுக்காக தனி ஹேர் கட் செய்துகொள்கிறார்கள். இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியை முன்னிட்டு விராட் கோலி புதிய ஹேர் ஸ்டைல் வைத்துள்ளார். இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்கள் மத்தியில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் இது ட்ரெண்டாகியுள்ளது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Virat kohli new IPL hair style 2018 latest news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here