கிரிகெட் வீரர் பும்ராவை காதலிக்கும் பிரபல நடிகை : விரைவில் திருமணமாம் ……

0
2456
Rashi Khanna love indian cricket team player Jasprit Bumrah

(Rashi Khanna love indian cricket team player Jasprit Bumrah)

ராஷி கண்ணா தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார். தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் ராசி கன்னாவும், கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் காதலிப்பதாக கடந்த 2 மாதங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

கிரிக்கெட் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய அணி விளையாடும் ஒரு போட்டியைக் கூட மிஸ் பண்ண மாட்டேன். பும்ராவின் பவுலிங்கிற்கு நான் ரசிகை. அவர் விளையாடுவதை பார்க்கவே கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பேன் என்று ராசி முன்பு தெரிவித்திருந்தார். மேலும் பும்ராவை பாராட்டி சமூக வலைதளங்களிலும் போஸ்ட் போட்டார்.

Rashi Khanna love indian cricket team player Jasprit Bumrah

பும்ரா இந்திய அணிக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர் என்று தெரியும். அவ்வளவு தான். தனிப்பட்ட முறையில் அவரை தெரியாது. அவரை நான் சந்தித்தது இல்லை. எங்களுக்குள் காதல் இல்லை என்று தற்போது தெரிவித்துள்ளார் ராசி கன்னா.

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியாகி ஹிட்டான டெம்பர் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராசி கன்னா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Rashi Khanna love indian cricket team player Jasprit Bumrah

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here