தமிழ் மொழியில் வாய்வழி வாக்களித்த சிங்கள அமைச்சரின் குசும்புதனம்!

0
342
Sinhala Minister sujeewa Senasinghe Voted Tamil Language

(Sinhala Minister sujeewa Senasinghe Voted Tamil Language)

நேற்று இலங்கை பாராளுமன்றில் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பொது வாக்கெடுப்புக்கு விடப்பட்ட சமயம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது மொழிகளில் வாய் வழி மூலமான வாக்கை வழங்கி கொண்டிருந்தனர்.

அந்த நேரம் , அடுத்தடுத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழி மூலம் வாக்களித்ததை அடுத்து அதை தொடர்ந்து சிங்கள அமைச்சர் சுஜீவ சேனசிங்க தானும் “இல்லை” என்று தமிழில் வாக்களித்தார்.

Image result for Sinhala Minister sujeewa Senasinghe UNP

உடனே சபையில் இருந்தவர்கள் மத்தியில் சலசலப்பு உண்டாக்கியது. மேலும் சிங்கள அமைச்சரின் இந்த செயலை பலரும் நகைச்சுவையாக எடுத்து கொண்டாலும், சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தமிழ் மொழிக்குரிய சரியான பாவனையை சிங்கள தரப்புகள் உறுதிப்படுத்தாத நிலையில் , தமிழ் மொழியை நகைச்சுவைக்கு பயன்படுத்திய அமைச்சர் மீது சமூக வலைத்தளங்களில் வசை பாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here