நடந்ததோ மௌன போராட்டம் :அதில் பிரபலங்களின் கேளிக்கை கூத்துக்கள் :அதிருப்தியில் மக்கள்

0
2485
Sterlite protest nadigar sangam tamil cinema gossip

(Sterlite protest nadigar sangam tamil cinema gossip )
திரையுலகினர் நடத்திய மௌன போராட்டத்தை பார்த்தவர்கள் இந்த ரணகளத்திலும் இவர்களுக்கு கிளுகிளுப்பு கேட்கிறது என்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் இன்று மவுன அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெயருக்கு மட்டும் தான் மௌன போராட்டம்.

தமிழக மக்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில் திரையுலகினரோ சீரியஸாக இல்லாமல் போராட்ட பந்தலில் ஜாலியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனையின் தீவிரத்தை உணராமல் திரையுலகினர் இடைவிடாது சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருந்ததை டிவியில் பார்த்து மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

போராடுவது என்றால் எங்களுடன் வந்து போராட வேண்டியது தானே. இப்படி பந்தல் போட்டு ஜாலியாக சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதற்கு பெயர் போராட்டமா?. இந்த போராட்டத்தால் ஒரு பலனும் இல்லை. நீங்கள் விளம்பரம் தேட மக்கள் பிரச்சனை தான் கிடைத்ததா என்று மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மேடையில் அமராமல் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தார். மேடையில் அமர்ந்து காவிரி பற்றி பேசினால் அவருக்கு கர்நாடகத்தில் பிரச்சனை ஏற்படும் என்பதை மனதில் வைத்து நைசாக நழுவினார்.

மக்களுக்காக நாங்களும் போராடினோம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்காக பெயருக்கு நடந்த மௌன போராட்டம் மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட மகனை 20 ஆண்டுகள் மரப்பெட்டியில் அடைத்து வைத்த கொடூர தந்தை!

ஆடைகளை களைந்து நிர்வாணமாக போராடிய நடிகை!

மூன்று மனைவிக்கு முன்னே வந்த கலைஞர் கருணாநிதியின் முதல் காதல்!

இங்கிலாந்தில் டயானா 2 .0 யார் தெரியுமா?

மனிதனை கொன்று தின்று இரத்தம் சாம்பலை கொண்டு ஓவியம் வரைந்த நரமாமிச ஓவியர்!

பொதியில் பாம்பையை பாம் என்று எழுதிய நபர் கிளப்பிவிட்ட பீதி!

சல்மான் கானின் சிறைவாசத்தால் 1000 கோடி ரூபாய் நட்டத்தில் திரையுலகம்!

எமது ஏனைய தளங்கள்

Keyword:Sterlite protest nadigar sangam tamil cinema gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here