டிரம்ப் குடும்பத்தில் நடந்த கசமுசா அம்பலமானது!

0
122
Trump Affai Kara Young latest gossip

(Trump Affai Kara Young latest gossip )
ஜனாதிபதி டிரம்ப் தொடர்பில் அடிக்கடி வதந்திகள், கிசு கிசுக்கள் வருவதுண்டு. அந்தவகையில் புதியதொரு தகவலொன்று வெளியாகியுள்ளது.

 கடந்த பல வருடங்களுக்கு முன்னர் இச்சம்பவம் தொடர்பில் The Trump White House: Changing the Rules of the Game என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி , டிரம்ப் தனது தற்போதைய மனைவியான மெலனியாவை சந்தித்து சில மாதங்களிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மெலனியா, டிரம்புடன் அவருக்கு சொந்தமான Mar-a-Lago க்கு செல்வதற்காக, அவரை அழைத்துச் செல்ல டிரம்ப் டவர் வீட்டுமனைத் தொகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது டிரம்புடன் அக்காலத்தில் கிசுகிசுக்கப்பட்ட காரா யங், டிரம்ப் டவரிலிருந்து வெளியேறுவதை மெலனியா கண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மெலனியா உடனே அங்கிருந்து வெளியேறியுள்ளார். மேலும் தனது உடமைகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ள அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்போது டிரம்பின் கோடிக்கணக்கான சொத்து, பணம் தொடர்பில் மெலனியா அக்கறை கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது டிரம்பை வெகுவாக கவர்ந்ததாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனினும் பின்னர் டிரம்ப் அவரை சமாதானப்படுத்தி, அழைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் இருவரும் 2005 இல் திருமணம் செய்துகொண்டனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Trump Affai Kara Young latest gossip  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here